Worksheetsஇயல் 3 இலக்கணம் வலி மிகும் இடம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
விகாரம் எத்தனை வகைப்படும்
a)
2
b)
3
c)
ஆறு
2.
வல்லொற்றுகளைத் தேர்ந்தெடு
a)
கசபட
b)
சறடத
c)
கசதப
3.
இரண்டாம் வேற்றுமை உருபு உடைய தொடரை தேர்ந்தெடு
a)
அச்சட்டை
b)
எனக் கேட்டார்
c)
கதவைத் திற
4.
வல்லினம் மிகுந்து வருதல்____
a)
தோன்றல்
b)
திரிதல்
c)
கெடுதல்
5.
ஓரெழுத்து ஒருமொழியின் பின் வல்லினம் மிகும் என்பதற்கு எடுத்துக்காட்டு
a)
ஓடிப் போனார்
b)
தீப்பிடித்தது
c)
அச்சட்டை
6.
வல்லினம் மிகும் இடங்கள்____கண்டு பயன்படுத்த வேண்டும்
a)
உருபு
b)
இனம்
c)
பொருள்
7.
சாலப் பேசினார் இத்தொடரில் வரும் உரிச்சொல்லைத் தேர்ந்தெடு
a)
பேசி
b)
சால
c)
ஆர்
8.
பெட்டி_செய் இத்தொடரில் வல்லினம் மிகுமா
a)
மிகும்
b)
மிகாது
c)
மிகுந்து கெடும்
9.
நடுகல் _ஆங்கிலச் சொல்
a)
Excavation
b)
Hero stone
c)
Epigraphy
10.
வல்லின மெய் எழுத்துகள் யாவை
a)
யரலவழள
b)
கசடதபற
c)
ஙஞணநமன
100 %
