Free Printable Worksheets
Font size
More settings
முதலெழுத்துகள் எத்தனை
அ. பனிரெண்டு
ஆ. பதினெட்டு
இ. முப்பத்திரண்டு
ஈ. முப்பது
காலம் எத்தனை வகைப்படும்?
அ. இரண்டு
ஆ. மூன்று
இ. நான்கு
ஈ. ஐந்து
திணை எத்தனை வகைப்படும்?
அ. ஆறு
ஆ. இரண்டு
இ. பத்து
ஈ. நான்கு
நேற்று ஊருக்கு வருவேன் - இதில் பிழையைச் சரிசெய்க
அ. வந்தேன்
ஆ. வருவான்
இ. வருகிறேன்
ஈ. வா
அவன் பாடம் படிப்பாய் - சரியானவற்றைத் தேர்ந்தெடு
அ. படிப்பார்
ஆ. படிப்பாள்
இ. படிப்பான்
ஈ. படிப்பேன்
View all
7 questions
தீயணைப்புத் துறை
Worksheet
•
8th Grade
6 questions
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
4th - 10th Grade
10 questions
4.NMMS 19
திராவிட மொழிக்குடும்பம்
9th Grade
குறுந்தொகை
பொது அறிவு
3rd - 8th Grade
இலக்கணம்
1st - 12th Grade
7th - 9th Grade