Worksheetsதிராவிட மொழிக்குடும்பம்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்த முதல்அறிஞர் ………….
அ) மாக்சுமுல்லர்
ஆ) எமினோ
இ) கால்டுவெல்
ஈ) பிரான்சிஸ் எல்லிஸ்
‘தமிழியன்’ என்று தென்னக மொழிகளை பெயரிட்டு அழைத்தவர் ……….
அ) கால்டுவெல்
ஆ) மாக்ஸ்முல்லர்
இ) ஸ்டென்கனோ
ஈ) ஹோக்கன்
மொழிக் குடும்பத்தின் வகைகள் எத்தனை ………?
4
5
6
7
‘இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை’ யாகத் திகழ்கிறது என்றவர் …………
தண்டி
தொல்காப்பியர்
அகத்தியலிங்கம்
பாரதி
‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ……………
அ)எமினோ
ஆ) ஹோக்கன்
இ) கால்டுவெல்
ஈ) எல்லீஸ்
திராவிட மொழிகள் மொத்தம் ……….
24
25
27
28
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ………..க்கும் மேற்பட்டது.
அ) 1200
ஆ) 1300
இ) 800
ஈ) 1000
‘திராவிடம்’ என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ………..
அ. கால்டுவெல்
ஆ. குமரிலப்பட்டர்
இ. அகத்தியலிங்கம்
ஈ.ஸ்டென்கனோ
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
அ) மூன்று – தமிழ்
ஆ) மூணு – மலையாளம்
இ) மூடு – தெலுங்கு
ஈ) மூரு – துளு
பொருத்துக.
அ) தெலுங்கு – i) பாரதம்
ஆ) மலையாளம் – ii) கவிராஜ மார்க்கம்
இ) தமிழ் – iii) சங்க இலக்கியம்
ஈ) கன்ன டம் – iv) இராமசரிதம் .
1) அ. ii) ஆ. i) இ. iv) ஈ. iii)
2) அ. i) ஆ. iv) இ. iii) ஈ.ii)
3) அ. iv) ஆ. ii) இ. i) ஈ. iii)
4) அ. iii) ஆ. ii) இ. i) ஈ. iv)
