Worksheetsஇயல் 1 உரைநடை ஒருமதிப்பெண்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை ----க்கும் மேற்பட்டது
a)
1700
b)
1800
c)
1300
2.
இந்தியாவில் பேசப்படும் மொழிக் குடும்பங்கள் எத்தனை
a)
2
b)
3
c)
4
3.
இந்திய நாடு மொழிகளின் காட்சிசாலை என்று கூறியவர்
a)
சா முத்துலிங்கம்
b)
ச. அகத்தியலிங்கம்
c)
அகத்தியர்
4.
திராவிடம் என்னும் சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர்
a)
அகத்தியலிங்கம்
b)
ஹீராஸ் பாதிரியார்
c)
குமரிலபட்டர்
5.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண எழுதியவர்
a)
கால்டுவெல்
b)
ஹீராஸ் பாதிரியார்
c)
ஹேக்கன்
6.
இலக்கண இலக்கிய வளமும் தொன்மையும் கொண்ட மொழி டேஸ்
a)
மலையாளம் மலையாளம்
b)
தமிழ்
c)
ஆங்கிலம்
7.
எண் 4ஐஎவ்வாறு சொல்லப்படுகிறது
a)
நாங்கு
b)
நாலு
c)
நாலகு
8.
காலந்தோறும் காலந்தோறும் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் பண்பு கொண்ட மொழி
a)
மலையாளம் மலையாளம்
b)
தமிழ்
c)
ஆங்கிலம்
9.
கவிராஜ மார்க்கம்-----+மொழியின் இலக்கியம்
a)
தமிழ்
b)
கன்னடம்
c)
தெலுங்கு
10.
தமிழ் வடமொழியின் மகள் இல்லை என்று கூறியவர்
a)
பாதிரியார்
b)
கால்டுவெல்
c)
குமரிலபட்டர்
100 %
