NEW
Font size
Worksheetsகுறுந்தொகை
Total questions: 10
Worksheet time: 5mins
குறுந்தொகை எத்தனை தொகை நூல்களுள் ஒன்று?
பத்து
இரண்டு
மூன்று
எட்டு
குறுந்தொகை எனப்படுவது..
குறைந்த அடிகள் கொண்ட பாடல்
குறிஞ்சி பாடல்
காதல் பாடல்
குறுந்தொகை செய்யுளின் கருஙகோற்..எனும் பதவுரையின் பொருள்
கடலைவிட பெரிய
வானத்தைவிட பெரிய
கரிய கிளைகளில்
குறுந்தொகை செய்யுளில்..குறிஞ்சிப் பூக் கொண்டு...எனும் பதவுரையின் பொருள்
கரிய கிளைகள்
தேனைக் கொண்டு
மலைச்சாரலில் மலரும் குறிஞ்சிப்பூ
பெருந்தேன் இழைக்கும்..என்றால்..
தேனைக் கொண்டு தேனடையைக் கட்டும் தேனீக்கள்
வானத்தைவிட உயர்ந்த
கரிய கிளைகளில்
குறுந்தொகை செய்யுளில்..நாடனோடு நட்பே...எனும் பதவுரையின் பொருள்
நல்லாட்சி நாட்டைச் சேர்ந்தவருடன் பகைமை
நல்லாட்சி நாட்டைச் சார்ந்தவனுடன் கொண்ட நட்பு
கடலைவிட பெரிய நட்பு
குறுந்தொகை செய்யுளில்..நிலத்தினும் பெரிதே..எனும் பதவுரையின் பொருள்
கடலைவிட ஆழமானது
வானத்தைவிட உயர்ந்தது
பூமிவைவிடப் பெரியது
குறுந்தொகை செய்யுளில்..வானினும் உயர்ந்தன்று..எனும் பதவுரையின் பொருள்
வானத்தைவிட உயர்ந்தது
கடலைபிட ஆழமானது
பூமியைவிடப் பெரியது
குறுந்தொகை செய்யுளில்..நீரினும் ஆர் அளவின்றே...எனும் பதவுரையின் பொருள்
வானத்தைவிட உயர்ந்தது
எல்லாவற்றையும் மிஞ்சியது
கடலைவிட ஆழமானது
தலைவனுடன் கொண்ட நட்பு..
கருஙகோற்
நாடனோடு நட்பே
நிலத்தினும் பெரிதே
நீரினும் ஆர் அளவவின்றே
வானினும் உயர்ந்தன்று
