NEW
Font size
WorksheetsFL IV Tam(Ch5.1 & 5.2)
Total questions: 15
Worksheet time: 12mins
அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு ……… நிறுவியவர் …….
1982, ரமாபாய்
1952, முத்துலெட்சுமி
1960, ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
1970, சிவகாமி
“முடியாது பெண்ணாலே” என்ற மாயையினை முடக்க எழுந்தவர் ………
அறிஞர் அண்ணா
அம்பேத்கர்
தந்தை பெரியார்
காமராஜர்
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
பாரதியார்
கவிமணி
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
ஹண்டர்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………..
1972
1952
1882
1872
80 ஆயிரம் குழந்தைகள் கல்வி பெற உதவியாய் இருந்தவர்
ரமாபாய்
முத்துலெட்சுமி
சாவித்திரிபாய் பூலே
கைலாஷ் சத்யார்த்தி
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
இராஜேஸ்வரி அம்மையார்
காரைக்கால் அம்மையார்
நீலாம்பிகை அம்மையார்
சிவகாமி அம்மையார்
ஈ.வெ.ரா – நாகம்மை இலவசக்கல்வி உதவித்திட்டம் ………. உரியது.
பட்டமேற்படிப்பிற்கு
பட்டய மேற்படிப்பிற்கு
பொறியியல் படிப்பிற்கு
மருத்துவ படிப்பிற்கு
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ………. ஆகும்.
1972
1951
1964
1965
பொருத்தமான விடையைத் தேர்க.
அ) சிறுபஞ்ச மூலம் – 1. காப்பிய இலக்கியம்
ஆ) குடும்ப விளக்கு – 2. சங்க இலக்கியம்
இ) சீவக சிந்தாமணி – 3. அற இலக்கியம்
ஈ) குறுந்தொகை – 4. தற்கால இலக்கியம்
அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
அ – 2, ஆ – 3, இ – 1, ஈ – 4
அ – 3, ஆ – 1, இ – 4, ஈ – 2
அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 3
உணவினை ஆக்கல் மக்கட்கு ……….. அன்றோ
உயிர் ஆக்கல்
உயிர் அழித்தல்
உணவாக்கல்
உணவழித்தல்
கல்வியை உடைய பெண்கள் …………… ஆவார்.
உவர் நிலம்
பண்படாத நிலம்
திருந்திய கழனி
கிணற்றுத் தவளை
மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு யாது?
பண்புத்தொகை
வினைத்தொகை
உருவகம்
உவமைத்தொகை
“உம்மைத்தொகை” அமைந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடு.
வில்வாள்
பணமும் படையும்
மலரும்
ஆண்க ளும்
சாகித்திய அகாதெமி விருது பெற்ற பாரதிதாசனின் நூல் எது?
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
அழகின் சிரிப்பு
பிசிராந்தையார் நாடகம்
குடும்ப உறவுகள் ………… என்னும் நூலால் பிணைந்துள்ளது.
கோபம்
அன்பு
அடக்கம்
கவலை
