NEW
Font size
S
M
L
XL
Worksheetsசரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
Total questions: 6
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அ. நமது பாலுறுப்புகளைப் பொதுவிடங்களில் தொடக்கூடாது.
b)
ஆ. நமது பாலுறுப்புகளைப் பொதுவிடங்களில் காட்டலாம்.
2.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அடுத்தவர் பாலுறுப்புகளைத் தொடலாம்.
b)
பொது இடங்களில் சிறுநீர், மலம் கழிக்க கூடாது
3.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அ. ஒழுக்கமாக உடை அணிய வேண்டும்
b)
ஆ. கதவை திறந்து கொண்டு உடை மாற்ற வேண்டும்.
4.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அ. ஆபாச வார்த்தைகள், செய்கைகள் செய்யக் கூடாது.
b)
ஆ. அடுத்த பாலினத்தவரின் உடைகளை அணியலாம்.
5.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அ. அடுத்த பாலினத்தவர்களைத் தொட்டுப் பேசலாம்.
b)
ஆ. பொது இடங்களில் கட்டிப்பிடிக்கக் கூடாது.
6.
சரியான சமூக விதிமுறைகளை தேர்ந்தெடுக.
a)
அ. பொது இடங்களில் முத்தமிடலாம்.
b)
ஆ. அடுத்த பாலினத்தவருடன் நெருக்கமாக உட்காருவதைத் தவிர்க்க வேண்டும்.
Reset
