WorksheetsFoundation Level IV Tamil Ch-3 H.W(3/11/2023)
Total questions: 15
Worksheet time: 8mins
பொருந்தாத இணை எது?
ஏறுகோள் - எருதுகட்டி
திருவாரூர் - கரிகையூர்
ஆதிச்சநல்லூர் - அரிக்கமேடு
பட்டிமன்றம் - பட்டிமண்டபம்
முறையான தொடர் அமைப்பினை குறிப்பிடுக
தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
தமிழர்களின் வீர விளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மை
தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறுதழுவுதல்
பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர் -
அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன
புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்து கூறப்பட்டுள்ளது
எட்டு , பத்து ஆகிய என்னும் பெயர்களின் பின் வல்லினம் மிகாது
பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது
ஐம்பெருங்குழு எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
திசைச்சொற்கள்
வடசொற்கள்
உரிச்சொற்கள்
தொகைச்சொற்கள்
சொற்றொடர்களை முறைப்படுத்துக
அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ)தமிழ் அகராதி இ)தழுவி பிடித்தல் என்கிறது
ஆ-அ-இ
ஆ-இ-அ
இ-ஆ-அ
இ-அ-ஆ
பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன
கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
கண்டெடுக்க +பட்டு + உள்ளன
கண் + டெடுக்க + பட்டு + உள்ளன
தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகை தொடர்?
வினாத்தொடர்
கட்டளைத்தொடர்
செய்தித்தொடர்
உணர்ச்சித்தொடர்
பொருந்தாததைத் தேர்ந்தெடு.
ஜல்லிக்கட்டு
மாடுவிடுதல்
மஞ்சுவிரட்டு
சேவல் சண்டை
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.
எருதுகட்டி – மலையாளம்
கம்பளா – கர்நாடகம்
காளைச்சண்டை- ஸ்பெயின்
ஏறுதழுவுதல் – தமிழகம்
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்………………………………
சீவகசிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
வளையாபதி
மணிமேகலையின் காதைகள்
20
30
100
50
பல்லாவரத்தில் ஆய்வு நடந்த ஆண்டு
1836
1866
1863
1963
படத்திற்கேற்ற குறளைத் தேர்வு செய்க.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாந் தலை.
இவற்றில் எதுவுமில்லை
தீரா இடும்பை தருவது எது?
ஆராயாமை, ஐயப்படுதல்
குணம், குற்றம்
பெருமை, சிறுமை
நாடாமை, பேணாமை
கலைச்சொல் அறிக : அகழாய்வு
Excavation
Embossed sculpture
Hero Stone
Inscription
