wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உரைநடை - கல்வியில் சிறந்த பெண்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.மணிமேகலை சார்ந்திருந்த மதம் _____________ .

a)

அ.புத்தமதம்

b)

ஆ.சமணமதம் 

c)

இ.சைவமதம்

d)

ஈ.வைணவமதம்

2.

2.காரைக்கால் அம்மையார் ,ஆண்டாள் இறைவனுக்குப்

   பாமாலை சூட்டிய காலம் _____________ .

a)

அ.சங்க காலம்

b)

ஆ.பக்திக் காலம்

c)

இ.இருண்ட காலம்

3.

3.’தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட ஆண்டு

     ______________ .

a)

அ.1952   

b)

ஆ.1930

c)

இ.1923

4.

4.கோத்தாரி கல்விக்குழு _______ ஆண்டு மகளிர்

   கல்வியை வலியுறுத்தியது.

a)

அ.1964

b)

 ஆ.1923

c)

இ.1950

5.

5.1848 இல் பெண்களுக்கென இந்தியாவிலே முதன்

   முதலாகப் பள்ளியைத் தொடங்கியவர் _____________ .

a)

அ.சாவித்திரி பாய் பூலே 

b)

ஆ.பண்டித ரமாபாய்

c)

இ.முத்துலெட்சுமி

6.

6.முதல் பெண்கள் கிறித்தவப் பள்ளி __________

  தொடங்கப்பட்டது.

a)

அ.தரங்கம்பாடி 

b)

ஆ.சென்னை

c)

இ.திருச்சி

7.

7.பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீராது

   என்று முழங்கியவர் ________________ .

a)

அ.பாரதிதாசன் 

b)

ஆ.கம்பர் 

c)

இ.பாரதியார்

8.

8.ஹண்டர்குழு முதன்முதலில் பெண்கல்விக்குப்

  பரிந்துரை செய்த ஆண்டு ___________ .

a)

அ.1950  

b)

ஆ.1882  

c)

இ.1923

9.

9.பெண்கல்வியின்  அவசியத்திற்காகப் போராடி

   நோபல் பெற்ற வீரச்சிறுமி ______________ .

a)

அ.ஐடாஸ்சோபியா 

b)

ஆ.சாவித்திரிபாய் பூலே

c)

இ.மலாலா

10.

10.இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம்

     என்ற அமைப்பை நிறுவியவர் _____________ .

a)

அ.கைலாஷ் சத்யார்த்தி

b)

ஆ.ஈ.வே.ரா

c)

இ.நீலாம்பிகை

11.

11.மறைமலையடிகளின் மகள் _______________ .

a)

அ.முத்துலெட்சுமி

b)

ஆ.இராமாமிர்தம்

c)

இ.நீலாம்பிகை

12.

12.முதல்  பெண்  ஆசிரியர் ________ .

a)

அ.மலாலா 

b)

ஆ.சாவித்திரிராய் பூலே 

c)

இ.இராஜேஸ்வரி

13.

13.பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர் ___________ .

a)

அ,ஒளவையார்

b)

ஆ.பண்டித ரமாபாய்

c)

இ.ஆதிமந்தியார்

14.

14.சாரதா சட்டம் தொடங்கிய ஆண்டு ___________ .

a)

அ.1882   

b)

ஆ.1929    

c)

 இ.1964

15.

15.வில்லுப்பாட்டின் மையக்கருத்து   __________ அவசியம்

     பற்றி அமைந்திருந்தது.

a)

அ.பெண்கல்வி 

b)

ஆ.கல்வி 

c)

இ.கணினி