Worksheetsபுதிர்
Total questions: 15
Worksheet time: 8mins
தமிழர்களின் பாரம்பரிய உடைகள் யாவை?
புடவை, வேட்டி
குர்த்தா
சுடிதார்
திருக்குறளை எழுதியவர் …..
பாரதியார்
திருவள்ளுவர்
மு.வரதராசன்
பாரதிதாசன்
தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் என்ன?
பூரி
சப்பாத்தி
தோசை, இட்லி
ஐம்பெரும் காப்பியம் மொத்தம் எத்தனை?
10
4
2
5
திருக்குறளில் மொத்தம் ____________ குறள்கள் உள்ளன.
1220
1330
1340
1430
மலேசியாவின் தேசிய விலங்கு என்ன?
சிங்கம்
புலி
கழுகு
நாய்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை உள்ளன?
247
237
347
பால் எத்தனை வகைப்படும்?
3
4
5
6
மெல்லின எழுத்துகளைத் தெரிவுச் செய்க.
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
க்,ச்,ட்,த்,ப்,ற்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
காலம் எத்தனை வகைப் படும்?
3
6
9
நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது?
1957
1967
1952
கெடாவின் தலைநகரம் யாது?
ஆலோர் சேடார்
கோலாலம்பூர்
மலேசியாவில் தமிழர்கள் எந்த மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர்?
சித்திரை
தை
ஐப்பசி
மலேசியக் கல்வி அமைச்சரின் பெயர் என்ன
YB SENATOR DATUK DR. MOHD RADZI BIN MD JIDIN
YB DATO’SRI HJ. FADILLAH BIN HAJI YUSOF
மலேசியச் சுகாதார அமைச்சரின் பெயர் என்ன
TAN SRI DATO’ SERI DR NOOR HISHAM BIN ABDULLAH
YB DATUK SERI DR. ADHAM BIN BABA
