wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (சொல்லியல்)

Total questions: 20

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

தமிழ் சொற்கள் இலக்கிய அடிப்படையில் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

5

d)

6

2.

இலக்கிய அடிப்படையில் அமைந்துள்ள தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

வடசொல்

d)

காரணச்சொல்

e)

திரிசொல்

3.

3 திசைச்சொற்களை அடையாளம் காண்க.

a)

ரப்பர்

b)

மரம்

c)

அக்கறை

d)

அபின்

4.

தொன்று தொட்டு தமிழ் மக்களிடையே இயல்பாக வழங்கி வருகின்ற சொற்கள் _________________

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

5.

பல திசைகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் ___________________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

6.

சமஸ்கிருத மொழியின் சொல் தமிழில் வந்து வழங்குவது ____________________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

7.

கல்லாதவரால் பொருள் உணர முடியாததும், கற்றவர்க்கே விளங்கக் கூடியதுமான சொல்லே _______________ எனப்படும்.

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

8.

கீழே கொடுக்கப்பட்ட அனைத்தும் திரிசொல், ஒன்றைத் தவிர..........

a)

குருதி

b)

கிள்ளை

c)

ஆழி

d)

மரம்

9.

வடசொல் _______________ மற்றும் ______________ என இருவகைப்படும்.

a)

தற்பவம்

b)

தற்சவம்

c)

தற்சமம்

d)

தற்பிவம்

10.

வடசொற்கள் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

கமலம்

b)

ஜலம்

c)

அலமாரி

d)

பேனா

11.

மழை, புல், மயில், வீடு ஆகியவை ___________________

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

12.

திசைச்சொற்கள் இரண்டினைத் தேர்ந்தெடுக.

a)

ஆஸ்தி

b)

மதி

c)

அலாதி

d)

தும்பி

13.

"என் பிறந்தநாளுக்கு அப்பா பேனாவைப் பரிசாகத் தந்தார்". இவ்வாக்கியத்தில் கோடிட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?

a)

இயற்சொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

d)

வடசொல்

14.

கீழே கொடுக்கப்பட்ட சொற்களில் திரிசொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மரம்

b)

சாவி

c)

வானம்

d)

தும்பி

15.

திசைச்சொல்லைக் கொண்ட வாக்கியங்களைத் தேர்ந்தெடுக.

a)

மாலா லட்டர் எழுதினாள்.

b)

அம்மா செடி நட்டார்.

c)

எங்கள் தாமான் பெரியது.

d)

களிறு கரும்பைத் தின்றது.

16.

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

a)

படர்ந்தான் - இயற்சொல்

b)

பாக்கி - திரிசொல்

c)

அனுமன் - வடசொல்

d)

புத்தகம் - திசைச்சொல்

17.

3 திரிசொல்களைத் தேர்ந்தெடுக.

a)

நௌவி

b)

பூ

c)

செப்பினான்

d)

தத்தை

18.

பிழையான இணையைத் தேர்ந்தெடுக.

a)

கடல் - இயற்சொல்

b)

முண்டகம் - திரிசொல்

c)

இலாகா - வடசொல்

d)

வருடம் - வடசொல்

19.

'பண்டிகை' என்பது _____________________________

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வ்டசொல்

20.

சரியான 2 இணைகளைத் தேர்ந்தெடுக.

a)

நீர் - திசைச்சொல்

b)

வெற்பு - திரிசொல்

c)

நைட் - திசைச்சொல்

d)

பாக்கி - வடசொல்