Font size
Worksheets9 th தொடர் இலக்கணம்
Total questions: 20
Worksheet time: 10mins
இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?
அ, இ, உ, எ, ஒ, ஔ
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ
அ, இ உ எ, ஒ, ஐ, ஔ
அ, இ, உ, எ, ஒ
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
மெய் எழுத்துகளை ___, ___, ___ என 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை ___
உயிர்மெய்
வல்லின மெய்
மெல்லின மெய்
இடையின மெய்
இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ள, வ, ழ, ல
கு, சு, டு, உ, பு, று
கீழ்க்காண்பனவற்றுள் எது மெல்லின எழுத்துகள் கொண்ட பட்டியல்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ல, வ. ழ, ல
கு, சு, டு, து, பு, று
இவற்றுள் எஃது உயிர்நெடில் எழுத்து?
லோ
டா
பா
ஔ
குமார் வேகமாக ஓடி வந்தான். இங்கு "வேகமாக" என்பது
பெயரடை
வினையடை
பெயரெச்சம்
வினையெச்சம்
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிற்பெயர்?
ஆசிரியர்
மருத்துவர்
பாடுதல்
பூபாலன்
பசு
பலவின்பால்
ஆண்பால்
பலர்பால்
ஒன்றன்பால்
நாற்காலி
சினைப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
பொருட்பெயர்
பள்ளிக்கூடம்
காலப்பெயர்
பள்ளிப்பெயர்
இடப்பெயர்
தொழிற்பெயர்
இடம் ....... வகை
4
3
2
5
காலம்
1 வகை
4 வகை
2 வகை
3 வகை
இவற்றுள் எது தொழிற்பெயர்?
கிளை
வரைதல்
நாளை
இனிமையாகப் பாடினாள்.
பெயரடை
வினையடை
வினையெச்சம்
மணிவண்ணன் இனிமையாகப் பாடுவான்.
இவ்வாக்கியத்தில் எஃது எழுவாய்?
பாடுவான்
மணிவண்ணன்
வினாச் சொல்லைத் தெரிவு செய்யவும்.
அவன்
அது
எங்கு
உயிர்மெய் நெட்டெழுத்தை குறிப்பிடுக
மெ
கொ
செ
போ
சால, உறு, தவ, நனி, கூர் போன்ற சொற்களைக் எவ்வகைச் சொற்கள் என வகைப்படுத்தலாம்
வடசொல்
திசைச்சொல்
இயற்சொல்
உரிச்சொல்
கீழ்க்காண்பனவற்றுள் ஓரெழுத்துச் சொல்லைக் கொண்டிராத படத்தைத் தெரிவுச் செய்க.
