wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Class 9 test 2

Total questions: 16

Worksheet time: 80secs

Name
Class
Date
1.

பக்தி இயக்க காலத்தில் கல்வி கற்ற பெண்கள் இவர்களுள் ஒருவர் யார்?

a)

காரைக்கால் அம்மையார்

b)

தாமரை

c)

ஔவையார்

2.

சங்க காலப் பெண்பாற் புலவர் இவர்களுள் ஒருவர் யார்?

a)

ஆண்டாள்

b)

வெண்ணிக்குயத்தியார்

c)

மாதவி

3.

கொவ்வைத் தமிழால் பாடல் பாடியவர் யார்?

a)

பொன்முடியார்

b)

ஔவையார்

c)

ஒக்கூர் மாசாத்தியார்

4.

டாக்டர்.முத்துலெட்சுமி அம்மையார் நிறுவிய இல்லத்தின் பெயர் என்ன?

a)

அவ்வை இல்லம்

b)

கருணை இல்லம்

c)

ஆசிரமம்

5.

திராவிட இயக்கத்தின் செயல்பாட்டளாரகத் திகழ்ந்த பெண்மணி யார்?

a)

மூவாலூர் இராமாமிர்தம்

b)

பண்டித ரமாபாய்

c)

சோபியா

6.

சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் யார்?

a)

மலாலா

b)

முத்துலெட்சுமி அம்மையார்

c)

சாவித்திரிபாய்பூலே

7.

முடியாது பெண்ணாலே என்ற மாயையை முடக்கிட எழுந்தவர் யார்?

a)

தந்தை பெரியார்

b)

எம்.ஜி.ஆர்.

c)

யாருமில்லை

8.

பெண்ணடிமைத் தீரும் வரை மண்ணடிமைத் தீர்தல் இல்லை எனக் கூறியவர் யார்?

a)

பாரதியார்

b)

பெரியார்

c)

பாரதிதாசன்

9.

பெண்ணடிமைத் தீரும் வரை மண்ணடிமைத் தீர்தல் இல்லை எனக் கூறியவர் யார்?

a)

பாரதியார்

b)

பெரியார்

c)

பாரதிதாசன்

10.

சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?

a)

1929

b)

1964

c)

1977

11.

2014ஆம் ஆண்டு குழந்தைகள் கல்விக்காக நோபல்பரிசு பெற்றவர் யார்?

a)

சாவித்திரிபாய்பூலே

b)

கைலாஷ் சத்யார்த்தி

c)

ஈ.வெ.ரா

12.

1882 ஆம் ஆண்டு பெண்கல்விக்குப் பரிந்துரைத்த குழு எது?

a)

ஹண்டர் குழு

b)

அமைதிக்குழு

c)

பசுமை புரட்சி

13.

பெண்களுக்கென முதன்முத லில் பள்ளியைத் தொடங்கிய மாநிலம் எது?

a)

தெலுங்கானா

b)

மராட்டிய மாநிலம்

c)

கேரள மாநிலம்

14.

மாதவியின் மகள் யார்?

a)

மணிமேகலை

b)

கண்ணகி

c)

மாதரி

15.

பெண்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி நோபல்பரிசு பெற்றவர் யார்?

a)

மலாலா

b)

மாதவி

c)

சாவித்திரிபாய் பூலே

16.

விடியாது பெண்ணாலே என்ற கேலியை மிதித்தவர் இவர்.

a)

வைரமுத்து

b)

பாரதியார்

c)

சுரதா