NEW
Font size
WorksheetsSuganthy.M ஆடிப்பிறப்பு
Total questions: 15
Worksheet time: 8mins
சிறார் மகிழ்ச்சியாக உண்ணார்
எதிர்மறை வினை
உடன்பாட் டு வினை
'விதைப்பர்' என்பது
பெயர்ச் சொல்
வினைச் சொல்
இடைச் சொல்
'உழவர்'என்பதன் ஆங்கில வடிவம்
'
Farmer
Teacher
Pilot
பெயராகவும் வினையாகவும் வரும் சொல் ஒன்று
துணி
வீடு
நாய்
ஆடிப்பிறப்புக்கு உரிய சிறப்பு உணவுகளில் ஒன்று
முறுக்கு
வடை
கொழுக்கட்டை
'மழை 'என்பதன் ஒத்தசொல்
மாரி
பாடல்
வயல்
தூய்மை'என்பதன் எதிர்ச் சொல்
சுத்தம்
அசுத்தம்
கருமை
ஆடிப்பிறப்புப் பற்றிய பாடலைப் பாடியவர்
சோமசுந்தர புலவர்
பாரதியார்
வள்ளுவ
வயல்'என்பதன் ஒத்தசொல்
கழனி
தோப்பு
கொல்லை
அவை நாளை -----------
தாவின
தாவும்
'இறுதி' என்பதன் எதிர்ச் சொல்
தொடக்கம்
வருதல்
முடிவு
'தாகம்' என்பதன் ஒத்தசொல்
விடாய்
கருமம்
துறக்கம்,
'துறக்கம்'என்பதன் ஒத்தசொல்
அமர்தல்
சொர்க்கம்
இழுக்கு
அது நாளை----------------
தாவும்
தாவுகின்றன
தாவின
'வாளி ' என்பதன் ஆங்கிலச் சொல்
Bucket
rope
wander
