Worksheetsபுணரியல் ( சரியாக வலிமிகுந்தவற்றைத் தேர்வு செய்க)
Total questions: 20
Worksheet time: 12mins
கேள்வி 1
தம்பிக்கு திருமணம்
தம்பிக்குத் திருமணம்
கேள்வி 2
இத்துணை சிறிய
இத்துணைச் சிறிய
அத்துணைப் பெரிய
அத்துணை பெரிய
கேள்வி 3
இனி கொடு
இனிக் கொடு
தனி சொல்
தனிச் சொல்
கேள்வி 4
அரை காசு
அரைக் காசு
அரைக்காசு
கேள்வி 5
தம்பியோடுச் சென்றான்
தம்பியோடு சென்றான்
கேள்வி 6
பாலனது கை
அவனதுக் கை
என்னுடைய தட்டு
அவனுடையத் தட்டு
கேள்வி 7
கூரையிலிருந்து குதித்தான்
கூரையிலிருந்துக் குதித்தான்
கேள்வி 8
பறவை பறந்தது
பறவைப் பறந்தது
கேள்வி 9
பேசா பையன்
பேசாப் பையன்
ஓடாக் குதிரை
ஓடா குதிரை
கேள்வி 10
வெள்ளைத் தாள்
வெள்ளை தாள்
வட்ட கல்
வட்டக் கல்
கேள்வி 11
தை திங்கள்
தைத்திங்கள்
கேள்வி 12
வீசுத்தென்றல்
வீசுதென்றல்
கேள்வி 13
சாரைப்பாம்பு
சாரைபாம்பு
முத்துப்பல்
முத்துபல்
கேள்வி 14
நாய் குட்டி
நாய்க்குட்டி
கேள்வி 15
கனி தின்றான்
கனித் தின்றான்
கேள்வி 16
செய்ய சொன்னான்
செய்யச் சொன்னான்
ஆடி பாடினாள்
ஆடிப் பாடினாள்
கேள்வி 17
அவனா சொன்னான்
அவனாச் சொன்னான்
அவனோ கூறினான்
அவனோக் கூறினான்
கேள்வி 18
இனிப் பாடு
மற்றப் படம்
இனி பாடு
மற்ற படம்
கேள்வி 19
எவை சிறந்தவை
எவைச் சிறந்தவை
கேள்வி 20
தந்தையைக் கண்டேன்
தந்தையை கண்டேன்
