NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல்-6 நாச்சியார் திருமொழி
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் __________________ தொகுப்பு.
a)
திருமுறை
b)
ஆழ்வார்களின்
c)
ஆண்டாள்
2.
வட மதுரையை ஆண்ட மன்னன் _________________.
a)
சோழன்
b)
பாண்டியன்
c)
கண்ணன்
3.
கனா கண்டது யார்?
a)
ஆண்டாள்
b)
கண்ணன்
c)
பன்னிருவர்
4.
தாமம் என்பதன் பொருள் ______________________.
a)
மாலை
b)
விளக்கு
c)
மத்தளம்
5.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி யார்?
a)
பாண்டியன்
b)
கண்ணன்
c)
ஆண்டாள்
6.
கண்ணன் அழித்த அரக்கனாக ஆண்டாள் கூறியது யார்?
a)
மது சூதன்
b)
பெரியாழ்வார்
c)
பெரியாழ்வார்
7.
கதிரவன் போன்ற ஒளி விளக்கை ஏந்தியவர்கள் _______________.
a)
பன்னிருவர்
b)
ஆழ்வார்கள்
c)
ஆடும் இளம் பெண்கள்
8.
சதிர் என்பதன் பொருள் ____________.
a)
விளக்கு
b)
நடனம்
c)
மாலை
9.
பாதுகை என்பதன் பொருள் _______________
a)
ஆடை
b)
அணிகலன்
c)
காலணி
10.
மதுசூதன் என்பதன் பொருள் ________________.
a)
கண்ணன்
b)
பாண்டியன்
c)
பெரியாழ்வார்
Reset
