Worksheetsதமிழோவியம்
Total questions: 10
Worksheet time: 5mins
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடியவர் …..
நாமக்கல் கவிஞர்
பாரதிதாசன்
கவிமணி
பாரதியார்
‘சென்ரியு’ என்பது தமிழிலக்கியத்தின் ………… வடிவம்
கதை
சிறுகதை
கவிதை
உரைநடை
காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ……………
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்
முரண், எதுகை, இரட்டைத் தொடை.
இயைபு, அளபெடை, செந்தொடை
எதுகை, மோனை, இயைபு.
மோனை, முரண், அந்தாதி.
2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்..............
வணக்கம் வள்ளுவ
சருகும் சண்டும்
பாண்டியன் பரிசு
தமிழன்பன் கவிதைகள்
உலகத் தாய்மொழி நாள்............
ஏப்ரல் 21
மார்ச் 21
பிப்ரவரி 21
டிசம்பர் 21
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை ‘ என்ற வர் …………
பாரதியார்
தமிழன்பன்
பாரதிதாசன்
கல்கி
தமிழன்பனின் கவிதைகளில் தமிழக அரசின் பரிசுபெற்ற நூல்................
வணக்கம் வள்ளுவ
பிங்கல நிகண்டு
சருகும் சண்டும்
தமிழன்பன் கவிதைகள்
‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்’ என்று கூறும் நூல்...............
தொல்காப்பியம்
பிங்கல நிகண்டு
அகத்தியம்
யாப்பிலக்கணம்
இலக்கணக்குறிப்பு
செந்தொடை
பண்புத்தொகை
வினைத்தொகை
பெயரெச்சம்
வினையெச்சம்
இலக்கணக்குறிப்பு
வானமும் பூமிமும் ..............
உவமைத்தொகை
உம்மைத்தொகை
எண்ணும்மை
முற்றும்மை
