Worksheetsஇயல்-6 சிற்பக்கலை(உரைநடை)
Total questions: 10
Worksheet time: 3mins
சிற்பங்களை அவற்றின் உருவ அமைப்பு அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
மூன்று
இரண்டு
ஐந்து
முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் ____________________.
முழு உருவ சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள்
முழு சிற்பங்கள்
சிற்பிகள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர்?
கற்கவிஞர்கள்
நாடக கவிஞர்கள்
இசைக்கலைஞர்கள்
கல்,உலோகம்,செங்கல்,மரம் முதலியவைக் கொண்டு சிற்பங்கள் அமைந்திருந்தன என்பதைக் குறிப்பிடும் நூல் எது?
மணிமேகலை
சிலப்பதிகாரம்
திவாகர நிகண்டு
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
திருச்சி
காஞ்சிபுரம்
குன்றக்குடி
பல்லவர் காலத்தில் கோவில் தூண்கள் ____________________ அழகுப்பெற்றன.
பூக்களால்
சிற்பங்களால்
ஓவியங்களால்
சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்வது எது?
காஞ்சி கைலாயநாதர் கோவில்
மாமல்லப்புர சிற்பங்கள்
மலைக்கோட்டைச் சிற்பங்கள்
அரண்மனைகள், கோவில்களில் காணப்படும் சிற்பங்கள் எவை?
முழு உருவச் சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள்
கலைநய சிற்பங்கள்
பல்லவர்காலக் குடைவரைக் கோவிலின் நுழைவாயிலில் எத்தகைய சிற்பங்கள் படைக்கப்பட்டுள்ளன?
பறவை, விலங்குகள்
பஞ்சபாண்டவர் இரதங்கள்
இருபுறங்களிலும் காவலர்நிற்பது போன்ற சிற்பங்கள்
பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்று ___________________.
மாமல்லபுரச் சிற்பங்கள்
காஞ்சி கைலாயநாதர் கோவில்
திருச்சி மலைக்கோட்டை சிற்பங்கள்
