wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Don Bosco quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தொன் போஸ்கோ எப்போது பிறந்தார்

a)

தொன் போஸ்கோ 1816 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேன்

b)

1816 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி

c)

1815 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி

d)

1814 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி

2.

தொன் போஸ்கோ எங்கே பிறந்தார்?

a)

இத்தாலி நாட்டில் உள்ள தூரின் என்னுமிடத்தில் உள்ள பெக்கியில் பிறந்தார்

b)

இத்தாலி நாட்டில் உள்ள அமெரிக்கா என்னுமிடத்தில் உள்ள சிக்காகோவில் பிறந்தார்

c)

அமெரிக்கா நாட்டில் உள்ள பெக்கி என்னும் சிற்றூரில் பிறந்தார்

d)

இத்தாலி நாட்டில் உள்ள கஸ்தல்நோவோ என்னுமிடத்தில் உள்ள பெக்கியில் பிறந்தார்

3.

தொன் போஸ்கோவின் முழு பெயர் என்ன?

a)

ஜான் மெல்கி யோர் போஸ்கோ

b)

மெல்கியோர் போஸ்கோ

c)

ஜான் போஸ்கோ

d)

ஜான் அந்தோனி

4.

தொன் போங்கோவின் பெற்றோர்கள் யாவர்

a)

தந்தை பிரான்சிஸ் போஸ்கோ மற்றும் தாய் மார்கிரேட் ஒக்கியேனா

b)

தந்தை அந்தோனி போஸ்கோ மற்றும் தாய் ஒக்கியேனா

c)

தந்தை ஜோசப் மற்றும் தாய் ரூத்

d)

தந்தை கலோசோ அவர்கள் மற்றும் தாய் கஃபேசோ

5.

தொன் போஸ்கோவின் தாய் எப்பொழுது இறந்தார்

a)

1840 ஆம் ஆண்டு ஜன் மாதம் 5ம் நாள்

b)

1841 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15ம் தேதி

c)

1850 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி

d)

1856ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி

6.

எப்போது தொன் போஸ்கோ முதல் கனவு கண்டார்?

a)

1816 ஆம் ஆண்டு

b)

1824 ஆம் ஆண்டு

c)

1828 ஆம் ஆண்டு

d)

1826 ஆம் ஆண்டு

7.

தொன் போஸ்கோ படிப்பிற்கு தடையாக இருந்தது யார்

a)

முத்த சகோதரன் அந்தோனி

b)

அன்னன் அந்தோணி

c)

தம்பி அந்தோணி

d)

யாருமில்லை

8.

ஆரட்டரி என்றால் என்ன

a)

உறங்கும் இடம்

b)

விளையாடும் இடம்

c)

செபிக்கும் இடம்

d)

அமைதியின் இடம்

9.

தொன் போஸ்கோ எப்பொழுது குருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்

a)

1833 அக்டோபர் 21ஆம் நாள்

b)

1833 செப்டம்பர் 21 ஆம் நாள்

c)

1841. ஜூன் 5 ஆம் நாள்

d)

1842 ஜூன் மாதம் 6ஆம் நாள்

10.

தொன் போஸ்கோவுக்கு உதவிய நாயின் பெயர்

a)

ஜிம்மி

b)

பிரியன்

c)

கிரிஜியோ

d)

டைகர்