Worksheetsகல்வியில் சிறந்த பெண்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
மூவலூர் இராமாமிர்தம்
பண்டித ராமாபாய்
முத்துலெட்சுமி
சாவித்திரிபாய் பூலே
நாட்டின் முதல் பெண் ஆசிரியர்
இராமாமிருதம்
சாவித்திரிபாய் பூலே
மலாலா
ஆண்டாள்
"பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என" இடி முழக்கம் செய்தவர்
பாரதியார்
பாரதிதாசன்
தந்தை பெரியார்
திருவள்ளுவர்
சங்ககால பெண்பாற் புலவர்
ஒக்கூர் மாசாத்தியார்
கண்ணகனார்
அருள் மந்தியார்
நறநீலாம்பிகை யார்
முடியாது பெண்ணாலே என்கிற மாயையினை முடக்க எழுந்தவர் யார்
தந்தை பெரியார்
அவ்வையார்
ஆதிமந்தியார்
பாரதியார்
பெண்ணாலே தான் விடியும் என்றவர்
பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
கண்ணதாசன்
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற துணை நின்றவர்
மூவலூர் ராமாமிர்தம்
முத்துலட்சுமி
நீலாம்பிகை அம்மையார்
சிவகாமி அம்மையார்
கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு
2004
2014
2005
2001
குழந்தை திருமணத்தை தடுக்க கொண்டுவரப்பட்டது
சாரதா சட்டம்
சிவகாமி அம்மையார் திட்டம்
தடைச் சட்டம்
சுயம்வர திருமணம் சட்டம்
எந்த நாட்டில் பெண் கல்வி வேண்டுமென மலாலா போராடினார்
இந்தியா
காஷ்மீர்
ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான்
