Worksheetsதமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
குடும்ப விளக்கு செய்யுளின் ஆசிரியர் யார்
a)
பாரதியார்
b)
பாரதிதாசன்
c)
கண்ணதாசன்
d)
வாணிதாசன்
2.
பாரதிதாசனின் இயற்பெயர்
a)
கனகரத்தினம்
b)
கனகசுப்புரத்தினம்
c)
ரத்தினம்
d)
சுப்பையா
3.
யார் மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார்
a)
பாரதியார்
b)
கவிமணி
c)
நாமக்கல் கவிஞர்
d)
சுரதா
4.
பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கினார்கள்
a)
சேரமான் காதலி
b)
மாங்கனி
c)
இயேசு காவியம்
d)
பிசிராந்தையார்
5.
பெண்களுக்கு எது முதன்மையானது
a)
வாழ்க்கை
b)
கல்வி
c)
செல்வம்
6.
குடும்ப உறவுகள் என்ன நூலாய் பிணைந்துள்ளது
a)
அறிவு
b)
அடக்கம்
c)
அன்பு
7.
இருபதாம் நூற்றாண்டில் எழுந்தவை எவை
a)
காப்பியங்கள்
b)
காவியங்கள்
c)
மறுமலர்ச்சி இலக்கியங்கள்
8.
கல்வி இல்லாத பெண்கள் என்ன நிலம்
a)
பண்பட்ட நிலம்
b)
பண்படாத நிலம்
c)
வயல்
9.
உணவை சமைத்து தருவது எதை உருவாக்குவது போன்றது
a)
ஒழுக்கம்
b)
கல்வி
c)
உயிரே
10.
கற்ற பெண்ணின் குடும்பமே ____
a)
நூலகம்
b)
பள்ளிக்கூடம்
c)
பல்கலைக்கழகம்
d)
கல்லூரி
100 %
