wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒன்பதாம் வகுப்பு இயல் 3 மணிமேகலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழர்களின் வாழ்வியலை சொல்லும் கருவூலங்க ளாகத் திகழும்இலக்கியங்கள்

a)

கம்பராமாயணம் சிலப்பதிகாரம்

b)

கம்பராமாயணம் புறநானூறு

c)

சிலம்பு மணிமேகலை

2.

சொல் பொருள் மற்றும் வர்ணனைகள் நிறைந்த காப்பியமாக விளங்குவது

a)

குண்டலகேசி

b)

வளையாபதி

c)

மணிமேகலை

3.

மணிமேகலை காப்பியம் ______சமய நூல்

a)

இந்து

b)

சமணம்

c)

பௌத்தம்

4.

மணிமேகலையின் முதல் காதை யின் பெயர்

a)

பவத்திறம் அருகெனப் பாவை

b)

விழாவறை காதை

c)

இரண்டும்

5.

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய காப்பியத்தின் பெயர்

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

இரண்டும்

6.

சீத்தலைச் சாத்தன் வாழ்ந்த ஊர்

a)

மதுரை

b)

திருச்சி

c)

இரண்டும் இல்லை

7.

கூலம் என்பதன் பொருள்

a)

அரிசி வகை

b)

தானிய வகை

c)

எண்ணெய் வகை

8.

நன்னூல் புலவன் என்று சீத்தலைச் சாத்தனார் ஐ பாராட்டியவர்

a)

கம்பர்

b)

இளங்கோவடிகள்

c)

பாரதியார்

9.

சாத்தன் பிறந்த ஊர்

a)

மதுரை

b)

திருப்பரங்குன்றம்

c)

திருச்சி

10.

மணிமேகலைக் காப்பியத்தில் எத்தனை கதைகள் உள்ளன

a)

130

b)

33

c)

30