Font size
Worksheetsவரலாறு ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
அந்நிய சக்திகள் ____________________ காரணத்தினால் மலாயா, சபா, சரவாக் ஆகிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தின.
நிலவளங்களின்
சமயத்தின்
மொழியின்
பிரிட்டிஷ் ஆதிக்கத்தாலும் தலையீட்டாலும் மலாயாவில் உருவான மூன்று வகை நிர்வாக அமைப்புமுறைகளைத் தெரிவு செய்க.
ஐக்கிய மலாய் மாநிலங்கள்
ஐக்கியப்படாத மலாய் மலாய் மாநிலங்கள்
நெடுவாய்க் குடியேற்றப் பகுதிகள்
வட போர்னியோ
மாட் சாலே தம் ஆட்சிக்குட்பட்ட பகுதியை இழந்ததால் வட போர்னியோ நிறுவனத்தை எதிர்த்தார்.
சரி
பிழை
டத்தோ மகாராஜா லேலாவும் உள்ளூர்த் தலைவர்களும் J.W.W பெர்ச்சைக் கொன்றனர்.
சரி
பிழை
கொடுக்கப்பட்ட கூற்றுகளில் எது டோல் சைட்டின் வெற்றிக்கு காரணம் அல்ல?
மாவட்ட தலைவர்களின் உதவி
மறைந்திருந்து எதிரியைத் தாக்கும் உத்தி
நானிங் மக்களின் ஒத்துழைப்பு
உள்ளூர்த் தலைவர்கள் எம்மாதிரியான பண்பு உடையவர்கள்?
பரிதாபமிக்கவர்கள்
நன்மனம் உடையவர்கள்
நாட்டுப்பற்று உடையவர்கள்
டத்தோ பண்டார் சுங்கை உஜோங்கிற்கும் பிரிட்டிஷாருக்கும் இடையிலான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளாததால் பிரிட்டிஷாரை யாம்துவான் அந்தா எதிர்த்தார்.
சரி
பிழை
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
ஹுக்கும் காணுன் மலாக்கா எனப்படுவது ....... சமயத்தை அடிப்படையாக கொண்ட சட்டதிட்டமாகும்.
இஸ்லாமிய
பௌத்த
கிறிஸ்துவ
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
