Worksheetsஅகழாய்வுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பட்டிமண்டபம் என்பது _____
a)
இலக்கிய வழக்கு
b)
பேச்சு வழக்கு
c)
எழுத்து வழக்கு
d)
எழுத்து வழக்கு
2.
பிளாஸ்டிக் என்பதன் தமிழ்ச்சொல்
a)
நெகிழி
b)
நெகிளி
c)
நெகிலி
3.
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் என்று குறிப்பிடும் நூல்
a)
சிலப்பதிகாரம்
b)
மணிமேகலை
c)
வளையாபதி
d)
குண்டலகேசி
4.
பவணந்தி முனிவர் இயற்றிய இலக்கண நூல்
a)
தொல்காப்பியம்
b)
தண்டியலங்காரம்
c)
நன்னூல்
5.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று கூறியவர்
a)
பவணந்தி முனிவர்
b)
தொல்காப்பியர்
c)
தண்டி
6.
பாடத்தில் ____நோயை அரக்கன் என்று குறிப்பிடுகின்றன
a)
புற்றுநோய்
b)
இதய நோய்
c)
கணைய நோய்
7.
ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம்
a)
மதுரை
b)
திருச்சி
c)
திருநெல்வேலி
d)
கோவைகோவை அடுத்தது
8.
______மழை என குவிந்துவிட்டன
a)
மின்சாதன குப்பைகள்
b)
தேவையற்ற கழிவுகள்
c)
வீட்டு குப்பைகள்
9.
அகழாய்வு ______முழுமை பெற உதவுகிறது
a)
தமிழ்
b)
ஆங்கிலம்
c)
வரலாறு
10.
டெரகோட்டா _______செய்யப்படும் பொருள்
a)
களிமண்
b)
செம்மண்
c)
கரிசல் மண்
100 %
