wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உலகின் முதல் ஒளிப்படி எடுக்கப்பட்ட ஆண்டு.

a)

1846

b)

1865

c)

1938

d)

1959

2.

ஒளிப்படி இயந்திரம் ......... என்பவரால் ........ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

a)

அலெக்சாண்டர் பெயின், 1846.

b)

ஜியோவான்னி காசில்லி, 1865.

c)

செஸ்டர் கார்ல்சன், 1959.

d)

ஜான் ஷெப்பர்டு பாரன், 1967.

3.

பொருந்தாத ஒன்றைக் கண்டறிக

a)

ஸ்காட்லாந்து – அலெக்சாண்டர் பெயின்

b)

இத்தாலி - ஜியோவான்னி காசில்லி

c)

அமெரிக்கா – ஹாங்க் மாக்னஸ்கி

d)

இங்கிலாந்து - ஜான் ஷெப்பர்டு பாரன்

4.

இங்கிலாந்தைச் சேர்ந்த ....... என்பவர் தலைமையிலானக் குழு ....... ஆம் ஆண்டு பார்க்லேஸ் வங்கிக்காக இலண்டனில் தானியக்கப் பண இயந்திரத்தை நிறுவியது.

a)

அலெக்சாண்டர் பெயின், 1846.

b)

ஜியோவான்னி காசில்லி, 1865.

c)

செஸ்டர் கார்ல்சன், 1959.

d)

ஜான் ஷெப்பர்டு பாரன், 1967.

5.

இங்கிலாந்தைச் சேர்ந்த ............ என்பவர் .............. ஆம் ஆண்டு இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்.

a)

அலெக்சாண்டர் பெயின், 1846.

b)

செஸ்டர் கார்ல்சன், 1959.

c)

மைக்கேல் ஆல்ட்ரிச், 1979.

d)

ஜான் ஷெப்பர்டு பாரன், 1967.

6.

........ ஆம் ஆண்டு அமெரிக்காவில் இணையவழி மணிகைக்கடை தொடங்கப்பட்டது

a)

1959

b)

1967

c)

1979

d)

1989

7.

பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

a)

எட்டாம் வகுப்பு – NMMS

b)

ஒன்பதாம் வகுப்பு – TRUST

c)

பத்தாம் வகுப்பு – NTSE

d)

பன்னிரண்டாம் வகுப்பு – NTMS

8.

......... ஆம் ஆண்டு ........... என்பவர் வையக விரிவு வலை வழங்கியை (www) உருவாக்கினார்.

a)

1959, செஸ்டர் கார்ல்சன்

b)

1967, ஜான் ஷெப்பர்டு பாரன்

c)

1979, மைக்கேல் ஆல்ட்ரிச்

d)

1990, டிம் பெர்னெர்ஸ் லீ

9.

......இல் அமெரிக்காவின் ........... என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.

a)

1959, செஸ்டர் கார்ல்சன்

b)

1967, ஜான் ஷெப்பர்டு பாரன்

c)

1985, ஹாங்க் மாக்னஸ்கி

d)

1990, டிம் பெர்னெர்ஸ் லீ

10.

இத்தாலி நாட்டு இயற்பியல் அறிஞர் ............ என்பவர் பான்டெலிகிராஃப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர்

a)

அலெக்சாண்டர் பெயின்.

b)

ஜியோவான்னி காசில்லி.

c)

செஸ்டர் கார்ல்சன்.

d)

ஜான் ஷெப்பர்டு பாரன்