wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகழாய்வுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் இப்பொழுது எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

a)

அறிவியல்

b)

ஆங்கிலம்

c)

தமிழ்

2.

கீழடி அமைந்துள்ள மாவட்டம்

a)

கோவை

b)

சென்னை

c)

தஞ்சை

d)

மதுரை

3.

அறிவை விரிவு செய் என்று கூறியவர்

a)

கவிமணி

b)

பாவேந்தர்

c)

மகாகவி

4.

எந்த அகழாய்வில் ரோமானிய மண் பாண்டங்கள் கிடைத்தன

a)

கீழடி

b)

அரிக்கமேடு

c)

ஹரப்பா

d)

மொஹஞ்சதாரோ

5.

முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்

a)

அரிக்கமேடு

b)

ஆதிச்சநல்லூர்

c)

திருநெல்வேலி

d)

கீழடி

6.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்

a)

கருங்கள்

b)

செங்கல்

c)

கற்கருவி

7.

ரோமானியர்களின் பழங்காசுகளை கண்டெடுத்த மாவட்டம்

a)

நாகை

b)

நாமக்கல்

c)

கோவை

d)

திருச்சி

8.

ராபர்ட் ப்ரூஸ் ஃபூட் என்பவர் ________

a)

தமிழறிஞர்

b)

தொல்லியல் அறிஞர்

c)

ஆங்கிலக் கவிஞர்

9.

எலும்பையும் கற் கருவியையும் கண்டு பிடித்த இடம்

a)

மயிலாப்பூர்

b)

பல்லாவரம்

c)

வடபழனி

10.

_______ உலகம் இருக்கிறது

a)

இதயத்தில்

b)

உள்ளங்கையில்

c)

பாதத்தில்