NEW
Font size
S
M
L
XL
Worksheetsயாப்பிலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம்
a)
அணி இலக்கணம்
b)
சொல்லிலக்கணம்
c)
யாப்பு இலக்கணம்
2.
யாப்பின் உறுப்புகள்
a)
7
b)
6
c)
5
3.
யாப்பிலக்கணத்தில் எழுத்து என்று எதனை குறிக்கப்படுகிறது?
a)
உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள்
b)
'குறில் நெடில் ஒற்று
c)
குறில் நெடில்
4.
ஒற்றெழுத்து என்றால்
a)
குறில்
b)
நெடில்
c)
மெய் மற்றும் ஆயுதம்
5.
கற்க - இச்சொல்லின் அலகிடுதல்
a)
நிரை நேர்
b)
நேர் நேர்
c)
நேர் நிரை
6.
செவிச்செல்வம்
a)
நிரை நேர் நேர்
b)
நேர் நிரை நேர்
c)
நேர் நேர் நேர்
7.
வாழ்க்கை
a)
நிறை நேர்
b)
நேர் நிரை நிரை
c)
நேர் நேர்
8.
அசை பிரிப்பில் எந்த எழுத்து கணக்கிடப்படுவது இல்லை
a)
உயிர் மெய் எழுத்துக்கள்
b)
மெய்யெழுத்துக்கள்
c)
மெய் மற்றும் ஆயுத எழுத்துக்கள்
9.
அசையின் வகைகள்
a)
நேரசை நிரையசை
b)
தேமா புளிமா
c)
எழுத்து சீர்
10.
யாப்பின் உறுப்புகள்
a)
சொல் பொருள் அணி
b)
எழுத்து அசை சீர் தளை அடி தொடை
c)
நேரசை நிரையசை
Reset
