Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி 3
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
போலி _____ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
2.
ஒரு சொல்லில் ஓர் _________மாறி அச்சொல் பொருள் மாறாமல் வருவதே போலி ஆகும்.
a)
எழுத்து
b)
எண்
3.
அவ்வை - இது எவ்வகை போலி ஆகும்?
a)
இடைப்போலி
b)
முதற்போலி
c)
கடைப்போலி
4.
கடைப்போலியில் _____ எழுத்து மாறி வரும்.
a)
முதல்
b)
இடை
c)
கடைசி
5.
இடைப்போலியில் ________வரும் எழுத்து மாறி வரும்.
a)
முதலில்
b)
இடையில்
c)
கடைசியில்
6.
முதற்போலியில் ______ வரும் எழுத்து மாறி வரும்.
a)
முதலில்
b)
இடையில்
c)
கடையில்
7.
பின்வரும் சொற்களில் எது இடைப்போலியாகும்?
a)
ஐயர்
b)
மதில்
c)
அமைச்சு
8.
நாயிறு - ஞாயிறு
இது _________ஆகும்.
a)
முதற்போலி
b)
இடைப்போலி
c)
கடைப்போலி
9.
பின் வரும் இணையில் கடைப்போலி ஏற்று வந்துள்ள இணையைத் தெரிவு செய்க.
a)
குயவன் - குசவன்
b)
அவ்வை - ஔவை
c)
செதில் - செதிள்
d)
பந்தல் - பந்தர்
10.
மயல்
இச்சொல்லிற்கான போலியைத் தெரிவு செய்க.
a)
மையல்
b)
மயல்
c)
மசல்
Reset
