NEW
Font size
WorksheetsIX Tha - qui20ii
Total questions: 10
Worksheet time: 20mins
வல்லெழுத்துகள் எவை?
கசதப
யரலவ
கஙசஞ
ஙஞணம
சுட்டெழுத்திற்கு எடுத்துக்காட்டு _________ ஆகும்.
தீ தீ
விரிமலர்
எந்தப்பணம்
சல சல
வல்லினம் மிகுந்துள்ள சொல் எது?
இது காண்
அது செய்
கிளி பேசும்
எச்சட்டை
எந்த எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்?
ஐவகை
பத்துப்பாட்டு
பன்னிரெண்டு
அறுவகை
கூவாக்குயில் என்பது எதைக் குறிக்கிறது?
பெயரெச்சம்
வினையெச்சம்
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
எதிர்மறை பெயரெச்சம்
வல்லினம் மிகுதல் என்பது எழுத்தை _______ ஆகும்.
நீக்குதல்
சேர்த்தல்
பிரித்தல்
எழுதுதல்
வல்லினம் மிகுதலுக்கு எடுத்துக்காட்டு எது?
குதிரை தாண்டியது
எனது சட்டை
அந்தப்பறவை
வந்த சிரிப்பு
திசைப் பெயருக்கான எடுத்துக்காட்டு எது?
நிலாச்சோறு
புலித்தோல்
கனாக்கண்டேன்
கிழக்குப்பகுதி
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தின் எடுத்துக்காட்டு எது?
ஓடாக் குதிரை
செங்கதிர்
விரிவானம்
ஆடிய மயில்
வல்லினம் மிகாத சொல் எது?
விரிமலர்
அந்தப்பாட்டு
அந்தக்குருவி
அந்தச்சட்டை
