Worksheetsஅறிவியல் ஆண்டு3
Total questions: 10
Worksheet time: 5mins
கீழே காணப்படும் விடைகளில் எது தவறாக உற்றறிதலாகும்.
கண்-பார்த்தல்
மூக்கு-முகர்தல்
தோல்- சுவைத்தல்
காது-கேட்டல்
எழுத்து,சொல்,படம், குறிவரைவு,சின்னம் முதலியவற்றைக் கொண்டு ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை விவரிப்பது தொடர்பு கொள்ளுதல் ஆகும்
சரி
தவறு
ஊகித்தல் என்பது ஏற்கனவே பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவிருப்பதைக் கூறுதலாகும்
சரி
தவறு
பொருள்களின் தன்மைகளுக்கு ஏற்ப ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிந்து பிரிக்கும் முறை ___________________________________. ஆகும்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானித்தல்
கொடுக்கப்பட்ட படங்களுக்கு ஏற்ப அறிவியல் கருவிகளை தேர்ந்தெடுக.
முக்காலி,நீள் உருளை அளவி
கம்பி,நீள் உருளை
பிடிக்கால்,நீள் உருளை அளவி
முகவை,நீள் உருளை அளவி
நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
கவின், 3கிலோ மாவை 5 பாகங்களாகப் பிரிக்க எண்ணினான். அவற்றை சமமாகப் பிரிக்க பயன்படும் அளவையைத் தேர்ந்தெடு.
மேற்காணும் நடவடிக்கை எந்த அறிவியல் செயற்பாங்கைக் குறிக்கிறது?
உற்றறிதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
அனுமானித்தல்
