NEW
Font size
Worksheetsஓ, என் சமகாலத் தோழர்களே
Total questions: 10
Worksheet time: 5mins
கவிஞர் வைரமுத்து பிறந்த மாவட்டம் எது
திருச்சி
தஞ்சை
தேனி
தூத்துக்குடி
எந்த புதினத்துக்காக 2003 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது வாங்கினார்
தண்ணீர் தேசம்
பெய்யெனப் பெய்யும் மழை
கள்ளிக்காட்டு
திகாசம்
பண்பும் அன்பும் இலக்கணக்குறிப்பு
வினைத்தொகை
உவமைத்தொகை
எண்ணும்மை
பண்புத்தொகை
ஏவுகணையிலும் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்
ஆங்கிலம்
ஹிந்தி
தமிழ்
மலையாளம்
___ _____ என்னும் கட்டுப்பாட்டை கடவாதீர்
அன்பும் அறிவும்
பொறுமையும் அடக்கமும்
இன்பமும் துன்பமும்
____ என்னும் வாகனம் இதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்
தமிழ்
ஆங்கிலம்
அறிவியல்
செய்யுளில் குறிப்பிடப்படும் குறுநில மன்னன்
நெடுஞ்செழியன்
குலோத்துங்கன்
ராஜராஜன்
கரிகாலன்
இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான _____'என்னும் விருதினை பெற்றார் வைரமுத்து
பத்மஸ்ரீ
பத்மபூஷன்
மகசேசே
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை எத்தனை முறை பெற்றுள்ளார்
ஆறு
5
7
10
கவிஞர் வைரமுத்து எந்த வயதில் கவிதை எழுத தொடங்கினார்
10 வயதில்
20 வயதில்
15 வயதில்
12 வயதில்
