NEW
Font size
WorksheetsSS quiz LUKE 1, 2, 3
Total questions: 14
Worksheet time: 14mins
We were both righteous before God, walking in all commandments of the Lord blameless. Who are we?
நாங்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாய் இருந்தோம். நாங்கள் யார்?
Joseph & Mary
யோசேப்பு & மரியாள்
Zacharias & Elisabeth
சகரியா & எலிசபெத்து
Anna & Simeon
அன்னாள் & சிமியோன்
Martha & Mary
மார்த்தாள் & மரியாள்
Zacharias could not speak when he came out of the temple because ___.
சகரியா தேவாலயத்தில் இருந்து வெளியே வந்தபோது அவனால் பேசக்கூடாமல் ஊமையானதன் காரணம் என்ன?
He saw the angel of the Lord
அவன் தேவதூதனைக் கண்டதினால்
He was old
அவனுக்கு வயதாகிவிட்டதினால்
He did not believe the words of the angel
அவன் தேவதூதனின் வார்த்தைகளை விசுவாசியாதபடியினால்
He saw a vision in the temple
ஆலயத்தில் ஒரு தரிசனம் கண்டதினால்
Blessed art thou among women, and blessed is the fruit of thy womb. Who is this woman?
ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. யார் அந்த ஸ்திரீ?
Mary
மரியாள்
Anna
அன்னாள்
Mary Magdalene
மகதலேனா மரியாள்
Elisabeth
எலிசபெத்து
According to which prophet's power is it written that John the Baptist would go forth in the spirit?
யோவான் ஸ்நானன் எந்த தீர்க்கதரிசியுடைய ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்று எழுதப்பட்டு இருக்கிறது?
Moses
மோசே
Elias
எலியா
Isaiah
ஏசாயா
Joshua
யோசுவா
Who said this and to whom, "He shall be great, and shall be called the Son of the Highest: and the Lord God shall give unto him the throne of his father David."
யார் யாரிடம் சொன்னார்: "அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்."
Mary to Elisabeth
மரியாள் - எலிசபெத்து
Angel to Mary
தேவதூதன் - மரியாள்
Elisabeth to Mary
எலிசபெத்து - மரியாள்
Anna to Mary
அன்னாள் - மரியாள்
Ye shall find the babe wrapped in swaddling clothes, lying in a manger. To whom was this sign given?
பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையில் கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இந்த அடையாளம் யாருக்கு கொடுக்கப்பட்டது?
Wisemen
சாஸ்திரிகள்
Herod
ஏரோது
Shepherds
மேய்ப்பர்கள்
Joseph
யோசேப்பு
... thou, child, shalt be called the prophet of the Highest: for thou shalt go before the face of the Lord to prepare his ways;
Who was the child mentioned here?
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,... நீ அவருக்கு முன்னாக நடந்துபோவாய்...
இந்த பாலகன் யார்?
John
யோவான்
Jesus
இயேசு
Moses
மோசே
Samuel
சாமுவேல்
In those days, who gave the decree that all the world should be taxed?
அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டும் என்று கட்டளை இட்டது யார்?
Cyrenius
சிரேனியு
Caesar Augustus
அகுஸ்துராயன்
Pontius Pilate
பொந்தியு பிலாத்து
Philip
பிலிப்பு
Who was the just and devout man waiting for the consolation of Israel?
நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தவன் யார்?
Zacharias
சகரியா
Simeon
சிமியோன்
Simon
சீமோன்
Joseph
யோசேப்பு
___ did not depart from the temple, but served God with fastings and prayers night and day.
___ தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
Deborah the prophetess
தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள்
Huldah the prophetess
உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவள்
Anna the prophetess
அன்னாள் என்னும் தீர்க்கதரிசியானவள்
Miriam the prophetess
மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவள்
Who were Annas and Caiphas?
அன்னாவும் காய்பாவும் யார்?
Prophets
தீர்க்கதரிசிகள்
Kings
ராஜாகள்
High Priests
பிரதான ஆசாரியர்
Teachers of the Law
நியாய பிரமணத்தை போதிப்பவர்கள்
The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight. Who wrote this prophesy?
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்பண்ணுங்கள் என்ற இந்த தீர்க்கதரிசனத்தை எழுதியவர் யார்?
Jeremiah
எரேமியா
Isaiah
ஏசாயா
Lamentations
புலம்பல்
Ezekiel
எசேக்கியேல்
How old was Jesus when He went with His parents to the temple in Jerusalem?
இயேசு தம் பெற்றோருடன் எருசலேம் தேவாலயத்துக்கு சென்றபோது அவருக்கு வயது என்ன?
11
12
13
10
Who said this and to whom: How is it that ye sought me? wist ye not that I must be about my Father's business?
யார் யாரிடம் சொன்னார்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா?
Joseph to Jesus
யோசேப்பு இயேசுவிடம்
Jesus to Joseph
இயேசு யோசேபிடம்
Jesus to Mary
இயேசு மரியாளிடம்
Jesus to Scribes
இயேசு வேதபாரகரிடம்
