NEW
Font size
S
M
L
XL
Worksheetsவகுப்பு 8 இயல் 3
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
வையம் பொருள்
a)
வானம்
b)
உலகம்
c)
சூரியன்
d)
அம்புலி
2.
கவிமணி எனப் போற்றப்படுபவர்
a)
வாணிதாசன்
b)
பாரதிதாசன்
c)
தேசிக விநாயகனார்
d)
வள்ளுவர்
3.
வருமுன் காப்போம் பாடல் இடம் பெற்ற நூல்
a)
மலரும் மாலையும்
b)
மருமக்கள் வழி மான்மியம்
c)
ஆசிய ஜோதி
d)
கதர் பிறந்த கதை
4.
ஓர்தல்
a)
நற்காட்சி
b)
நல்லறிவு
c)
நல்லொழுக்கம்
d)
நன்மொழி
5.
உவசமம் பொருள்
a)
துன்பம்
b)
பிரிவு
c)
பிணி
d)
அடங்கி இருத்தல்
6.
உவசமம் பொருள்
a)
துன்பம்
b)
பிரிவு
c)
பிணி
d)
அடங்கி இருத்தல்
7.
எதுகை நயத்தை கண்டறிக
a)
காற்று -காலை
b)
உடலில் -உலகில்
c)
குடியப்பா -உறங்க ப்பா
d)
உடலில் -இடமும்
8.
ஐஞ்சிறு காப்பியங்களில ஒன்று
a)
தொல்காப்பியம்
b)
சிலப்பதிகாரம்
c)
நீலகேசி
d)
மணிமேகலை
9.
நீலகேசி_______சருக்கங்களை கொண்டது.&
a)
9
b)
10
c)
8
d)
20
10.
பசித்த பின்----
a)
குடி
b)
உறங்கு
c)
புசி
d)
பசி
11.
ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர்
a)
கவிமணி
b)
பாவலர் மணி
c)
பாவேந்தர்
d)
கவிக்குயில்
Reset
