NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல்-6 இராவண காவியம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மருத நிலப் பகுதி _____________________.
a)
மலை மலை சார்ந்த பகுதி
b)
காடு காடு சார்ந்த பகுதி
c)
வயல் வயல் சார்ந்த பகுதி
2.
பாலை நிலப் பகுதி _______________________.
a)
சுரம் சுரம் சாந்த பகுதி
b)
வயல் வயல் சார்ந்த பகுதி
c)
கடல் கடல் சார்ந்த பகுதி
3.
பாலை நிலப் பறவை _________________
a)
குயில்
b)
பருந்து
c)
மயில்
4.
குருளை என்பதன் பொருள் ________________.
a)
நாய்
b)
வண்டு
c)
குட்டி
5.
பாலை நில விலங்கு _________________.
a)
செந்நாய்க்குட்டி
b)
எருமை
c)
யானை
6.
மருத நிலக் குழந்தைகள் எம்மரநிலலில் அமர்ந்து இளநீர் பருகினர்?
a)
காஞ்சி
b)
வஞ்சி
c)
மருதம்
7.
தும்பி என்பதன் பொருள் ______________________
a)
மான்
b)
வண்டு
c)
நண்டு
8.
மருத நிலத்தில் நெற்பயிரினைக் காப்பது எது?
a)
அரும்பு
b)
நரம்பு
c)
கரும்பு
9.
மதியம் என்பதன் பொருள் _________________
a)
நிலவு
b)
சூரியன்
c)
வானம்
10.
விசும்பு என்பதன் பொருள் _______________
a)
சூரியன்
b)
வானம்
c)
சந்திரன்
Reset
