NEW
Font size
S
M
L
XL
Worksheetsபெரிய புராணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பெரிய புராணத்தை எழுதிய ஆசிரியர்
a)
கம்பர்
b)
சேக்கிழார்
c)
இளங்கோவடிகள்
2.
எந்த 6 சோழ நாட்டை வளப்படுத்துகிறது
a)
வைகை ஆறு
b)
யமுனை நதி
c)
காவிரி ஆறு
d)
தாமிரபரணி ஆறு
3.
வாவி என்பதன் பொருள்
a)
வயல்
b)
பொய்கை
c)
வண்டு
4.
கடைசியர்கள் என்பது யாரைக் குறிக்கிறது
a)
உழத்தியர் கள்
b)
உழவர்கள்
c)
வயற்காடு
5.
மட அன்னம் என்பது
a)
உணவு
b)
பூக்கள்
c)
அன்னப் பறவைகள்
6.
பெரியபுராணம் யாருடைய வரலாற்றினை கூறுகிறது
a)
அரசன்
b)
சிவனடியார்கள்
c)
உழவர்கள்
7.
பெரியபுராணம் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது
a)
12
b)
10
c)
21
8.
மண்டு புனல் என்பதன் பொருள்
a)
அடர்ந்த காடு
b)
சோலை
c)
அடர்த்தியான நீர்
9.
விரிமலர் என்பது
a)
விரிந்த மலர்
b)
சுருங்கிய மலர்
c)
அரும்பு
10.
தண் என்பதன் பொருள்
a)
தன்னைக் குறிப்பது
b)
குளிர்ந்த
c)
வெப்பமான
Reset
