Worksheetsஇயல் 2 பட்ட மரம் கவிதை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பட்டமரம் கவிதையின் ஆசிரியர்
a)
தமிழன்பன்
b)
பாரதியார்
c)
தமிழ்ஒளி
2.
மரங்கள் இல்லையெனில் நமக்கு----கிடைக்காது
a)
உயிர்வளி
b)
உணவு
c)
புரதச்சத்து
3.
மிசை என்பதன் பொருள்
a)
சமவெளி
b)
பள்ளம்
c)
மேலே
4.
குமைந்தனை இச்சல்லின் பகுதி
a)
அன்
b)
குமைந்தது
c)
குமை
5.
தமிழ்ஒளி பிறந்த ஊர்
a)
பாண்டிச்சேரி
b)
ஈரோடு
c)
நெல்லை
6.
தமிழ்வழி யாருடைய வழித்தோன்றலில் வந்தவர்
a)
பாரதிதாசன்
b)
பாரதியார்
c)
கண்ணதாசன்
7.
மூடுபனி இலக்கணக்குறிப்பு
a)
வினைத்தொகை
b)
பண்புத்தொகை
c)
உம்மைத்தொகை
8.
கந்தம் பொருள் தருக
a)
கந்தல் ஆடை
b)
கந்தகம்
c)
நறுமணம்
9.
விரிந்த சொல்லின் விகுதி
a)
த்(ந்)
b)
விரி
c)
அ
10.
எய்தி இலக்கணக்குறிப்பு
a)
பெயரெச்சம்
b)
வினையெச்சம்
c)
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
100 %
