WorksheetsIX Tha - qui19i
Total questions: 10
Worksheet time: 20mins
’செந்தாமரை’ - இச்சொல் எதைக் குறிக்கும்?
வினைத்தொகை
பண்புத்தொகை
உவமைத்தொகை
உம்மைத்தொகை
வினைத்தொகை என்பது ________ உரியதாக வரும்.
இறந்த காலத்திற்கு
நிகழ் காலத்திற்கு
எதிர் காலத்திற்கு
மூன்று காலத்திற்கும்
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது _______ ஆகும்.
உவமைத்தொகை
வினைத்தொகை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகைக்கு எடுத்துக்காட்டாக அமைவது ______ ஆகும்.
செந்தாமரை
பாதமலர்
தாய்சேய்
அலைகடல்
இரவும் பகலும் _______இன் எடுத்துக்காட்டு ஆகும்.
முற்றும்மை
எண்ணும்மை
உம்மைத்தொகை
பண்புத்தொகை
’மழை மழை’ - என்பது ________ தொடர் ஆகும்.
வினையெச்சத் தொடர்
அடுக்குத் தொடர்
பெயரெச்சத் தொடர்
பண்புத் தொடர்
________ சொற்களைப் பிரித்தால் பொருள் தராது.
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
பெயரெச்சம்
வினையெச்சம்
உருவகத்திற்கான எடுத்துக்காட்டு ________ ஆகும்.
விரிமலர்
வளர்பிறை
வளர்வானம்
பாதமலர்
விளையாடுதல் என்பது _______ ஐக் குறிக்கும்.
பண்புப்பெயர்
குணப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
முற்றுப்பெறாத வினைச் சொற்கள் பெயரைக் கொண்டு முடிந்தால் அவை _______ ஆகும்.
வினையெச்சம்
பெயரெச்சம்
வினைச்சொல்
பெயர்ச்சொல்
