Worksheetsதமிழ்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழில் நெடுங்கணக்கு எழுத்து எத்தனை உள்ளது
a)
200
b)
90
c)
247
d)
30
e)
126
2.
முதல் எழுத்துக்கள் எத்தனை
a)
12
b)
18
c)
90
d)
30
e)
126
3.
இரண்டாம் வேற்றுமை உருபு எது
a)
கு
b)
ஐ
c)
இல்
d)
அது
e)
ஆல்
4.
"சர்மிளா அழகான கவிதை ஒன்றினை எழுதினால்"
இதில் இடம்பெற்றுள்ள அடைமொழி
a)
சர்மிளா
b)
கவிதை
c)
அழகான
d)
ஒன்று
e)
எழுதினால்
5.
"பாதை குன்றும் குழியுமாக காட்சி அளித்தது."
இங்கு "குன்றும் குழியும்" என்பது
a)
இணைமொழி
b)
இரட்டைக்கிளவி
c)
அடுக்குத்தொடர்
d)
அடுக்கு இடுக்கு தொடர்
e)
பெயர்த்தொடர்
100 %
