wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி கேள்விகள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இலமாறன் பள்ளிக்கு வரவில்லை. ________, அவனுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

a)

ஏனென்றால்

b)

ஆகவே

c)

எனினும்

d)

ஆகையால்

2.

சரியான வேற்றுமை உருபை தேர்ந்தெடுக.

சிவா (பழங்களை) வாங்கி விட்டு

(வீட்டிற்குச்) சென்றான்.

a)

ஏழாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

ஐந்தாம் வேற்றுமை

3.

மூன்றாம் வேற்றுமை உருபைக் கண்டறிக.

a)

கு

b)

c)

உடன்

d)

உடைய

4.

ஆ என்றால் என்ன?

a)

அரசன்

b)

பசு

c)

எருமை

d)

மாடு

5.

கிரந்த எழுத்துத் தெரிவு செய்க.

a)

b)

c)

d)

க்

6.

கோ என்றால் அரசன் என்பது சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

7.

தாய்மொழி என்பது நமது ___________

a)

மலாய்மொழி

b)

தமிழ்

c)

ஆங்கிலம்

d)

தமிழ்மொழி

8.

ஆணி என்ற சொல்லில் ஓர் எழுத்தைச் சேர்த்தால் அதற்கு பொருள் இருக்க வேண்டும்.

a)

ஆவணி

b)

ஆமணி

c)

ஆளணி

d)

ஆஙணி

9.

புயல் என்ற சொல்லில் ஓர் எழுத்தைச் சேர்த்தால் அதற்கு பொருள் இருக்க வேண்டும்.

a)

புளயல்

b)

புதயல்

c)

புகயல்

d)

புயசல்

10.

மண் + குடம்

a)

மற்குடம்

b)

மண்குடம்

c)

மட்குடம்