Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் வகுப்பு ( அன்னை தமிழே )

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.அன்னை தமிழே பாடலின் ஆசிரியர் யார்?

a)

கண்ணதாசன்

b)

காமராசன்

c)

பாரதியார்

2.

2.அன்னை + தமிழே - என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ......................................

a)

அ) அன்னந்தமிழே

b)

ஆ) அன்னைத்தமிழே

c)

இ) அன்னத்தமிழே

d)

ஈ) அன்னைதமிழே

3.

3.பிறப்பெடுத்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ..............................................

a)

அ) பிறப் + பெடுத்தேன்

b)

ஆ) பிறப்பு + எடுத்தேன்

c)

இ) பிறப் + எடுத்தேன்

d)

ஈ) பிறப்ப + எடுத்தேன்

4.

4. மறந்துன்னை - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) மறந்து + துன்னை

b)

ஆ) மறந் + துன்னை

c)

இ) மறந்து + உன்னை

d)

ஈ) மறந் + உன்ன

5.

5.சிறப்படைந்தேன் - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ...............................................

a)

அ) சிறப்பு + அடைந்தேன்

b)

ஆ) சிறப் + அடைந்தேன்

c)

இ) சிற + படைந்தேன்

d)

ஈ) சிறப்ப + அடைந்தேன்

6.

6.என்னில் என்ற சொல்லின் பொருள் ...............................................

a)

அ) உனக்குள்

b)

ஆ) நமக்குள்

c)

இ) உலகுக்குள்

d)

ஈ) எனக்குள்

7.

7.சொல்லில் விளையாடச் சொல்லித் தந்தவள் யார்?

a)

அ. தமிழ் தந்தை

b)

ஆ. தமிழ் அன்னை

c)

இ. தமிழ் தாத்தா

d)

ஈ . தமிழ் ஆசிரியர்

8.

8.ஆவி என்பதன் பொருள் என்ன ?

a)

அ . உயர்

b)

ஆ . பேய்

c)

இ . பூதம்

d)

ஈ . உயிர்

9.

9.புகழ் என்பதன் எதிர்சொல் என்ன ?

a)

அ. அன்னை

b)

ஆ. இகழ்

c)

இ .மகிழ்

d)

ஈ . உயிர்

10.

10. அன்னை தமிழ் என்பதன் பொருள் என்ன ?

a)

அ . சிறப்பு தமிழ்

b)

ஆ . செந்தமிழ்

c)

இ . தாய் தமிழ்

d)

ஈ . தந்தை தமிழ்