wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விகார புணர்ச்சி

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இவ்வற்றுள் எவை விகார புணர்ச்சியின் வகைகள் ஆகும்?

a)

இயல்புப் புணர்ச்சி

b)

திரிதல் புணர்ச்சி

c)

கெடுதல் புணர்ச்சி

d)

தோன்றல் புணர்ச்சி

2.

கல் + தாழை = __________

a)

கல்தாழை

b)

கற்தாழை

c)

கற்றாழை

d)

கல்றாழை

3.

நல் + தமிழ் = ________

a)

நற்றமிழ்

b)

நல்தமிழ்

c)

நல்றமிழ்

d)

நற்தமிழ்

4.

சொல் + தொடர் = சொற்றோடர்

இது எவ்வகை புணர்ச்சி ஆகும்?

a)

திரிதல் விகாரம்

b)

கெடுதல் விகாரம்

c)

தோன்றல் விகாரம்

d)

இயல்பு புணர்ச்சி

5.

கல் + தூண் = ______________

a)

கல்தூண்

b)

கற்தூண்

c)

கற்றூண்

d)

கல்றூண்

6.

காவல் + துறை = __________

a)

காவல்துறை

b)

காவற்துறை

c)

காவற்றுறை

d)

காவல்றுறை

7.

சொற்றோடர்

a)

சொற் + றோடர்

b)

சொற் + தொடர்

c)

சொல் + தொடர்

d)

சொல் + றோடர்

8.

சொற்றுணை

a)

சொல் + றுணை

b)

சொல் + த்துணை

c)

சொல் + துணை

d)

சொற் + றுணை

9.

முற்றாழை

a)

மு + தாழை

b)

முற் + றாழை

c)

முள் + தாழை

d)

முல் + தாழை

10.

புற்றாரை

a)

புள் + தாரை

b)

புற் + றாரை

c)

புல் + தாரை

d)

புல் + றாரை