NEW
Font size
WorksheetsP4 TL HBL 13 April 2020 - ஒருமை பன்மை
Total questions: 10
Worksheet time: 5mins
மான் விரைவாக ஓடியது.
__________________ விரைவாக ஓடின.
மாங்கள்
மான்கள்
குயில்கள் இனிமையாகப் பாடுகின்றன.
_________________ இனிமையாகப் பாடுகிறது.
குயிற்
குயில்
கூடையில் பழம் இருந்தது.
கூடையில் ______________________ இருந்தன.
பழம்கள்
பழங்கள்
என் மேசையில் தாள் உள்ளது.
என் மேசையில் _____________________ உள்ளன.
தாள்கள்
தாட்கள்
தோட்டத்தில் இருந்த பூ அழகாகப் பூத்திருந்தது.
தோட்டத்தில் இருந்த _________________ அழகாகப் பூத்திருந்தன.
பூக்கள்
பூகள்
தரையில் கிடந்த முள் என் காலில் குத்தியது.
தரையில் கிடந்த ___________________ என் காலில் குத்தின.
முற்கள்
முட்கள்
மலரைச் சுற்றி ஒரு தேனீ வட்டமிட்டது.
மலரைச் சுற்றிப் பல ____________________ வட்டமிட்டன.
தேனீகள்
தேனீக்கள்
இந்தப் பாடத்தில் எனக்கு ஒரு சொல் புரியவில்லை.
இந்தப் பாடத்தில் எனக்குப் பல ___________________ புரியவில்லை.
சொற்கள்
சொல்கள்
என் வீட்டுக்கு அருகில் ஒரு சமூக நிலையம் உள்ளது.
நான் வசிக்கும் வட்டாரத்தில் இரண்டு சமூக __________________________ உள்ளன.
நிலையம்கள்
நிலையங்கள்
மணப்பெண் கழுத்தில் அணிந்திருந்த நகை அழகாக இருந்தது.
மணப்பெண் கழுத்தில் அணிந்திருந்த _____________________ எல்லாம் அழகாக இருந்தன.
நகைகள்
நகைக்கள்
