Worksheetsஒருமை பன்மை
Total questions: 12
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
சொல் - இதன் பன்மை
a)
சொல்கள்
b)
சொற்கள்
2.
மீன்கள்
a)
ஒருமை
b)
பன்மை
3.
.............. பள்ளிக்கு சென்றேன்.
a)
நான்
b)
நாங்கள்
4.
வீடு கட்ட ............ கொட்டப்பட்டன.
a)
கற்கள்
b)
கல்
5.
............ குளத்தில் நீந்தின.
a)
மீன்
b)
மீன்கள்
6.
............... மாணவர்களுக்கு கதை கூறினாா்.
a)
ஆசிாியா்
b)
ஆசிாியா்கள்
7.
"வாகனம்"
- இது ஒருமையா? பன்மையா?
a)
ஒருமை
b)
பன்மை
8.
முள் - இதன் பன்மை
a)
முள்கள்
b)
முட்கள்
9.
............... என் உறவினர்கள்
a)
அவர்கள்
b)
அவன்
10.
பட்டம் - இதன் பன்மை
a)
பட்டங்கள்
b)
பட்டம்ங்கள்
11.
........... எங்கு செல்கிறீர்கள்?
a)
நீ
b)
நீங்கள்
12.
பற்கள்
a)
ஒருமை
b)
பன்மை
100 %
