wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மதிப்பிடு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் குறில் எழுத்துகள் எத்தனை ?

a)

7

b)

5

c)

9

d)

12

2.

உயிர் நெடில் எழுத்துகளைத் தேர்ந்தெடு.

a)

ஆ ஈ,ஏ,உ,ஐ,ஒ, ஔ

b)

அ,இ,உ,எ,ஒ,

c)

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

3.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

247

b)

217

c)

18

4.

பிரித்தெழுது

தென்னங்கன்று

a)

தென்னம் + கன்று

b)

தென் + கன்று

c)

தென்னை + கன்று

5.

பின்வருவனவற்றுள் காலப்பெயர் எது?

a)

கடல்

b)

சித்திரை

c)

மருத்துவர்

6.

ச் + ஊ =

a)

சு

b)

சூ

c)

கு

7.

வேற்றுமை உருபுகள் எத்தனை ?

a)

6

b)

7

c)

8

d)

9

8.

திருக்குறளை இயற்றியவர் யார் ?

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

9.

புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர்.

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

c)

ஔவை

10.

[வேடர்கள் காட்டில் மான்களை வேட்டையாடினர்] இதன் இடப்பெயரைத் தெர்ந்தெடு

a)

வேடர்கள்

b)

காட்டில்

c)

மான்களை