Worksheetsஅல்லாஹ்வை அறிவோம்!
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அல்லாஹ்விற்கு எத்தனை பெயர்கள் உள்ளன?
a)
99
b)
89
2.
அல்லாஹ் தனது முகத்தோற்றத்தில் யாரைப் படைத்தான்?
a)
ஈஸா நபி
b)
ஆதம் நபி
3.
அல்லாஹ் தன் கைகளால் எதை சுருட்டுவான்?
a)
சொர்க்கம், நரகம்
b)
வானம், பூமி
4.
அல்லாஹ்விற்கு நாம் உருவம் கொடுக்கலாமா?
a)
கொடுக்கலாம்
b)
கொடுக்கக்கூடாது
5.
மறுமையில் இறைவனை யார் பார்க்க முடியாது?
a)
இறைநம்பிக்கையாளர்கள்
b)
இறைமறுப்பாளர்கள்
6.
மறுமையில் அல்லாஹ்வின் கால்களை பார்த்ததும் மக்கள் என்ன செய்வார்கள்?
a)
திக்ர் செய்வார்கள்
b)
ஸஜ்தா செய்வார்கள்
7.
இவ்வுலகில் அல்லாஹ்வை கண்டவர்கள் யார்?
a)
முஹம்மது நபி, மூஸா நபி
b)
யாரும் இல்லை
8.
அல்லாஹ்வின் திருநாமங்கள் அனைத்தையும் படித்தது உண்டா?
a)
ஆம்
b)
இல்லை
9.
மறைவான ஞானம் மனிதர்களுக்கும் உண்டு
a)
சரி
b)
தவறு
10.
மழை எப்போது பெய்யும் என்பதை அறிந்தவர் யார்?
a)
விஞ்ஞானிகள்
b)
அல்லாஹ்
100 %
