NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுச் சொற்கள் 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பூக்கள் தேனைச் _______________
a)
புனைந்தன
b)
குடித்தன
c)
பொழிந்தது
d)
சொரிந்தன
2.
பானை _________________
a)
பின்னினான்
b)
முடைந்தான்
c)
வனைந்தான்
d)
தீட்டினான்
3.
மலர் மாலை _______________
a)
தொடுத்தாள்
b)
பின்னினாள்
c)
முடைந்தாள்
d)
தீட்டினாள்
4.
மரக்கிளையில் அணில் ____________ தாவி ஓடுயது.
a)
குட்டி
b)
கன்று
c)
பிள்ளை
5.
என் தம்பி ஒரு முயல் _____________ வளர்த்து வருகிறான்.
a)
பிள்ளை
b)
குட்டி
c)
குஞ்சு
6.
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ அப்பொருளை அச் சொல்லால் அவ்வாறே நாமும் வழங்குவது----
a)
மரபு
b)
கடமை
7.
விலங்குகள் எழுப்பும் சத்தம் அல்லது ஓசை---
a)
வினை மரபு
b)
ஒலி மரபு
8.
'குரங்கு அலப்பும்' என்பது-----
a)
வினை மரபு
b)
ஒலி மரபு
9.
ஒலி மரபிற்கு ஓர் எடுத்துக்காட்டு---
a)
நரி ஊளையிடும்
b)
நரிக்குட்டி
10.
பாம்பு---
a)
சீறும்
b)
கத்தும்
Reset
