Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

நாம் ஏழைகளுக்கு நன்கொடைகள் _________________________ உதவ வேண்டும்.

a)

அழித்து

b)

அளித்து

2.

தைப்பூசத்தின்போது பல பக்தர்கள் உடலில் ___________________ குத்தி காவடி தூக்குவார்கள்.

a)

அலகு

b)

அழகு

3.

அம்மா ____________________ பயன்படுத்தி உணவு தயாரித்தார்.

a)

அவல்

b)

அவள்

4.

சூரியனின் ____________________ பூமியில் பட்டது.

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

5.

கிளியின் _________________________ கூர்மையாக இருக்கும்.

a)

அலகு

b)

அழகு

6.

ஒழுக்காக சாப்பிடாததால் இக்பால் உடல் __________________________ காணப்பட்டான்.

a)

இளைத்து

b)

இழைத்து

7.

நான் சென்றுகொண்டிருந்தபோது பாதையில் ஒரு ____________________ கிடந்தது.

a)

கல்

b)

கள்

8.

நேற்று காவலர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலும் ___________________ மூண்டது.

a)

கலகம்

b)

கழகம்

9.

மாணவர்கள் பல புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு தம் நேரத்தைப் பயனுள்ள வழிகளில் __________________________________.

a)

களித்தார்கள்

b)

கழித்தார்கள்

10.

சுமதி ஓவியக் _______________________ கற்றாள்.

a)

கழை

b)

களை

c)

கலை

11.

பாட்டி ________________ ஊன்றி நடப்பார்.

a)

களி

b)

கழி

12.

உழவன் வயலில் _________________ எடுத்தான்.

a)

கலை

b)

களை

c)

கழை

13.

பாலைவன மணலில் ஒட்டகத்தின் _______________________ தளம் பதிக்கப்பட்டிருந்தது.

a)

குழம்பு

b)

குளம்பு

14.

மின்தூக்கி திடீரென்று நின்றதால் சோமுவுக்கு ________________ ஏற்பட்டது.

a)

கிலி

b)

கிளி

c)

கிழி

15.

மான் நிலத்தில் இருந்த ____________________________ கவனிக்காமல் அதில் விழுந்தது.

a)

குளியில்

b)

குழியில்