Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Total questions: 10
Worksheet time: 7mins
மெல்லிய பலகை அல்லது மெல்லிய ஒட்டுப்பலகையை வளைவாகவும் வடிவமாகவும் அறுக்க உதவும் கருவியின் பெயர் என்ன?
கை இரம்பம்
சுருள் இரம்பம்
மெல்லிய வளைவு இரம்பம்
சுருள் இரம்பத்தைக் கொண்டு என்ன செய்யலாம்?
பலகையை விரைவாக அறுக்கலாம்.
சிக்கலான வளைவுகளை மிக துள்ளியமாக அறுக்கலாம்.
விரைவாகவும் அழகாகவும் வெட்டலாம்.
பலகையைச் செதுக்கி சமநிலை படுத்த உதவும் கருவியின் பெயர் என்ன?
கத்தி
உளி
சுருள் இரம்பம்
உளியைக் கொண்டு நாம் என்ன செய்ய இயலும்?
பலகையைச் சுரண்டலாம்
பலகையை சமநிலை படுத்தலாம்
பலகையைச் சமநிலை படுத்தி அதன் மூலையைச் செதுக்கிச் சுத்தம் செய்யலாம்
இரண்டு மெல்லிய பலகைகளை இணைக்க உதவும் கருவியின் பெயர் என்ன?
ஆணி
மெல்லிழைப் பசை
பிணிக்கை
மெல்லிழைப் பசை உறுக்கி இயங்க எது அத்தியாவசையமாக தேவைப்படும்?
மெல்லிழைப் பசை
மின்சாரம்
இதில் எது கைப்பொறி கருவி அல்ல?
பிணிக்கை
பிணிக்கை முள்
நுரைப்பட்டை வெட்டி
சரியான இணையைத் தேர்ந்தெடு..
நுரைப்பட்டை வெட்டி - பிணிக்கை முள்
பிணிக்கை - மெல்லிழைப் பசை
மெல்லிழைப் பசை உறுக்கி - மெல்லிழைப் பசை
நுரைப்பட்டை பல வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் பல அளவுகளில் காணப்படும். இக்கூற்று சரியா தவறா?
தவறு
சரி
நுரைப்பட்டை மூன்று வடிவங்களில் காணப்படும். கிழே கொடுக்கப்பட்ட விடைகளில் ஒன்று பிழை. அதைக் கண்டுபிடி.
குழாய்
அட்டை
சதுரம்
உருளை
