wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சக்தி மூலங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மின் அணு உலையில் கிடைக்கப்பெறும் பொருள் என்ன?

a)

இயற்கை எரிவாயு

b)

சூரிய மின்கலன்

c)

உயிரியல் எரிப்பொருள்

d)

அணுசக்தி

2.

பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நிலக்கரி எதைக் குறிக்கும்?

a)

எரிப்பொருள்

b)

காற்று

c)

கடல் அலை

d)

மின் சேமக்கலம்

3.

கடல் அலையில் என்ன உருவாக்கலாம்?

a)

காற்றாலை

b)

மின்கலன்

c)

மின்சக்தி

d)

அணுசக்தி

4.

பாய்மரக் கப்பலையும் காற்றாலையையும் இயங்க செய்யும் சக்தி எது?

a)

கடல் அலை

b)

மின் அணு உலை

c)

சூரியன்

d)

காற்று

5.

இதில் உருவாகும் சக்தி என்ன?

a)

மின் அணு உலை

b)

அணுசக்தி

c)

மின்சக்தி

d)

மின்கலன்

6.

இவற்றை இயங்கச் செய்யும் சக்தி எது?

a)

சூரியன்

b)

கடல் அலை

c)

மின்கலன்

d)

காற்று

7.

வெப்பமான பொருளிலிருந்து கிடைப்பதை

------------------- எனக் கூறுவோம்.

a)

சூரிய சக்தி

b)

வெப்பச்சக்தி

c)

இரசாயனச்சக்தி

d)

மின்சக்தி

8.

கீழ்க்காண்பணவற்றுள் எது சக்தி மூலம் அல்ல?

a)

காற்று

b)

மின்கலம்

c)

நீர்

d)

மின்சக்தி

9.

கீழ்க்காண்பவை சக்தி மூலங்கள். ஒன்றைத் தவிர.

a)

சூரியன்

b)

நீர்

c)

காற்று

d)

மகிழுந்து

10.

ஒரு வேலையைச் செய்வதற்கும்,வாகனங்களையும் இயந்திரங்களையும் இயங்குவதற்கும் இது பயன்படும்.

a)

ஒளி

b)

ஒலி

c)

சக்தி

d)

உந்து விசை