wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

துருப்பிடித்தல் / ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. துருப்பிடிக்கும் பொருளை தேர்ந்தெடுக்கவும்.

a)

பலகை கதவு

b)

கண்ணாடி

c)

நெகிழி அடிக்கோல்

d)

இரும்பு அலமாரி

2.

2. துருப்பிடித்தலைத் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை தேர்ந்தெடுக்கவும்.

a)

பொருளின் ஆயுட்காலம் நீடிக்கும்.

b)

செலவீனத்தைக் குறைக்கும்.

c)

பண விரயம் ஏற்படும்.

d)

நீண்ட நாள் பயன்படுத்த முடியும்.

3.

3. வீட்டின் இரும்புக் கதவு துருப்பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

a)

மசகு பூசுதல்.

b)

எண்ணெய் பூசுதல்.

c)

சாயம் பூசுதல்.

d)

நெகிழி உறையிடுதல்.

4.

4. கூர்மையான பொருள்கள் துருப்பிடித்தால் என்ன செய்ய வேண்டும்?

a)

சாயம் பூசுதல்.

b)

மசகு பூசுதல்.

c)

நெகிழி உறையிடுதல்.

d)

எண்ணெய் பூசுதல்.

5.

5. இரும்புப் பொருள்கள் துருப்பிடிப்பதற்கான முக்கியக் காரணங்கள் யாவை?

a)

நெகிழி

b)

நீர்

c)

காற்று

d)

எண்ணெய்

6.

6. கன்மத்தின் பயன்பாடு என்ன?

a)

காற்றிலுள்ள சாயத்தை உறிஞ்ச

b)

காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்ச

c)

காற்றிலுள்ள எண்ணெய்யை உறிஞ்ச

7.

7. துருப்பிடித்த பொருள்களின் தன்மைகளை தேர்ந்தெடுக்கவும்.

a)

பழுப்பு நிறத்தில் இருக்கும்.

b)

மேற்பரப்பு சொரசொரப்பாக இருக்கும்.

c)

நொருங்கும் நிலை

d)

அழகான வடிவமைப்பு

8.

8. ஏற்புவலி என்றால் என்ன?

a)

துருப்பிடிக்கும் தன்மை

b)

உயிர்க்கொல்லி நோய்

c)

துருப்பிடித்தலை தவிர்க்கும் முறை

d)

மருந்து வகை

9.

9. ஏற்புவலி ஏற்படுவதற்கான காரணம் என்ன?

a)

கிழே விழுவதால்

b)

துருப்பிடித்த கம்பி

c)

கண்ணாடித் துண்டு

d)

நெகிழி பொருள்கள்

10.

10. சோமு கடற்கரைப் பகுதியில் விற்கப்படும் வாகனங்களை வாங்க தயங்குகிறார். ஏன்?

a)

விரைவாகச் செல்லாது.

b)

விலை அதிகமாக இருக்கும்.

c)

விரைவில் துருப்பிடிக்கும்.

d)

அழகு குறைந்திருக்கும்.